தேர்வுக்கு முன், நேர்காணலுக்கு முன், புதிய கல்வியாண்டில் மாணவருக்கான வசனங்கள்: கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; நீ உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாய் நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு; எதைச் செய்தாலும் மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்; ஞானக்குறைவுள்ளவன் தேவனிடத்தில் கேட்கக்கடவன்.
Verses for a student before an exam, an interview or a new term: the fear of the Lord is the beginning of knowledge, study to shew thyself approved, whatsoever ye do, do it heartily, if any of you lack wisdom let him ask. Tap a reference to open the verse's own page, with the verses around it.
நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய, கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்.
neengal palangondu thidamanadhaayirungal, avargalukkup payappadavum thigaikkavum vendaam; un thevanaagiya, karthardhaamae unnodegooda varugiraar; avar unnai vittu vilaguvadhum illai; unnaik kaividuvadhum illai endru sonnaan.
உபாகமம் 31:6 · Deuteronomy 31:6 அதிகாரம் · chapter → WhatsApp ↗
இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.
indha niyaayappiramaana pusthagam un vaayaivittup piriyaadhiruppadhaaga; idhil ezhudhiyirukkiravaigalinbadiyellaam nee seyyak kavanamaayirukkumbadi, iravum pagalum adhaith thiyaanithukkondiruppaayaaga; appozhudhu nee un vazhiyai vaaykkappannuvaay, appozhudhu puthimaanaagavum nadandhugolluvaay.
யோசுவா 1:8 · Joshua 1:8 அதிகாரம் · chapter → WhatsApp ↗
ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
aagaiyaal isravelin thevanaagiya karthar sollugiradhaavadhu: un veettaarum un pidhaavin veettaarum endraikkum en sannidhiyil nadandhu kolvaargal endru naan nichayamaaych solliyirundhum, ini adhu enakkuth thooramaayiruppadhaaga; ennaik kanambannugiravargalai naan kanam pannuven; ennai asattai pannugiravargal kanaeenappaduvaargal endru karthar sollugiraar.
1 சாமுவேல் 2:30 · 1 Samuel 2:30 அதிகாரம் · chapter → WhatsApp ↗
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
thunmaarkkarudaiya aalosanaiyil nadavaamalum, paavigaludaiya vazhiyil nillaamalum, pariyaasakkaarar utkaarum idathil utkaaraamalum, kartharudaiya vedhathil piriyamaayirundhu, iravum pagalum avarudaiya vedhathil thiyaanamaayirukkira manushan paakkiyavaan. avan neerkkaalgalin oramaay nadappattu, than kaalathil than kaniyaith thandhu, ilaiyudhiraadhirukkira marathaippoliruppaan; avan seyvadhellaam vaaykkum.
சங்கீதம் 1:1-3 · Psalms 1:1-3 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
naan unakkup podhithu, nee nadakkavendiya vazhiyai unakkuk kaattuven; unmel en kannai vaithu, unakku aalosanai solluven.
சங்கீதம் 32:8 · Psalms 32:8 அதிகாரம் · chapter → WhatsApp ↗
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
ummudaiya vasanam en kaalgalukkuth theebamum, en paadhaikku velichamumaayirukkiradhu.
சங்கீதம் 119:105 · Psalms 119:105 அதிகாரம் · chapter → WhatsApp ↗
உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.
ummudaiya vasanathin pirasitham velicham thandhu, pedhaigalai unarvullavargalaakkum.
சங்கீதம் 119:130 · Psalms 119:130 அதிகாரம் · chapter → WhatsApp ↗
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.
kartharukkup payappadudhalae njaanathin aarambam; moodar njaanathaiyum podhagathaiyum asattaibannugiraargal.
நீதிமொழிகள் 1:7 · Proverbs 1:7 அதிகாரம் · chapter → WhatsApp ↗
கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.
karthar njaanathaith tharugiraar; avar vaayinindru arivum puthiyum varum.
நீதிமொழிகள் 2:6 · Proverbs 2:6 அதிகாரம் · chapter → WhatsApp ↗
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
un suyabuthiyinmel saayaamal, un muzhu irudhayathodum kartharil nambikkaiyaayirundhu, un vazhigalilellaam avarai ninaithukkol; appozhudhu avar un paadhaigalaich sevvaippaduthuvaar.
நீதிமொழிகள் 3:5-6 · Proverbs 3:5-6 அதிகாரம் · chapter → WhatsApp ↗
ஞானமே முக்கியம் ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
njaanamae mukkiyam njaanathaich sambaadhi; ennathaich sambaadhithaalum puthiyaich sambaadhithukkol.
நீதிமொழிகள் 4:7 · Proverbs 4:7 அதிகாரம் · chapter → WhatsApp ↗
உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.
un seygaigalaik kartharukku oppuvi; appozhudhu un yosanaigal urudhippadum.
நீதிமொழிகள் 16:3 · Proverbs 16:3 அதிகாரம் · chapter → WhatsApp ↗
தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
than velaiyil jaakkiradhaiyaayirukkiravanai nee kandaal, avan neesarukku munbaaga nillaamal, raajaakkalukku munbaaga nirpaan.
நீதிமொழிகள் 22:29 · Proverbs 22:29 அதிகாரம் · chapter → WhatsApp ↗
செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.
seyyumbadi un kaikku neridugiradhu edhuvo, adhai un pelathodae sey; nee pogira paadhaalathilae seygaiyum vithaiyum arivum njaanamum illaiyae.
பிரசங்கி 9:10 · Ecclesiastes 9:10 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
nee payappadaadhae, naan unnudanae irukkiren; thigaiyaadhae, naan un thevan; naan unnaip palappaduthi unakkuch sagaayambannuven; en needhiyin valadhugarathinaal unnaith thaanguven.
ஏசாயா 41:10 · Isaiah 41:10 அதிகாரம் · chapter → WhatsApp ↗
இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார்.
indha naalu vaalibarukkum thevan sagala ezhuthilum njaanathilum arivaiyum saamarthiyathaiyum koduthaar; thaaniyelaich sagala tharisanangalaiyum soppanangalaiyum ariyathakka arivullavanaakkinaar.
தானியேல் 1:17 · Daniel 1:17 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
neengal ondrukkum kavalaippadaamal, ellaavatraiyungurithu ungal vinnappangalai sthothirathodae koodiya jebathinaalum vendudhalinaalum thevanukkuth theriyappaduthungal. appozhudhu, ellaap puthikkummelaana thevasamaadhaanam ungal irudhayangalaiyum ungal sindhaigalaiyum kiristhu yesuvukkullaagak kaathukkollum.
பிலிப்பியர் 4:6-7 · Philippians 4:6-7 அதிகாரம் · chapter → WhatsApp ↗
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
ennaip pelappaduthugira kiristhuvinaalae ellaavatraiyunjeyya enakkup pelanundu.
பிலிப்பியர் 4:13 · Philippians 4:13 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,
neengal kartharaagiya kiristhuvaich sevikkiradhinaalae, sudhandharamaagiya palanaik kartharaalae peruveergalendru arindhu,
கொலோசெயர் 3:23 · Colossians 3:23 அதிகாரம் · chapter → WhatsApp ↗
தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
thevan namakkup payamulla aaviyaik kodaamal, palamum anbum thelindha puthiyumulla aaviyaiyae koduthirukkiraar.
2 தீமோத்தேயு 1:7 · 2 Timothy 1:7 அதிகாரம் · chapter → WhatsApp ↗
சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்;
seergedaana veenbechugalukku vilagiyiru; avaigalaal (kallappodhagargalaana) avargal adhiga avabakthiyullavargalaavaargal;
2 தீமோத்தேயு 2:15 · 2 Timothy 2:15 அதிகாரம் · chapter → WhatsApp ↗
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
ungalil oruvan njaanathil kuraivullavanaayirundhaal, yaavarukkum sambooranamaayk kodukkiravarum oruvaraiyum kadindhugollaadhavarumaagiya thevanidathil ketkakkadavan, appozhudhu avanukkuk kodukkappadum.
யாக்கோபு 1:5 · James 1:5 அதிகாரம் · chapter → WhatsApp ↗