பிள்ளைகளும் குடும்பமும் பற்றிய வசனங்கள்: பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், பிள்ளையைப் போகவேண்டிய வழியிலே நடத்து, நானும் என் வீட்டாரும் கர்த்தரைச் சேவிப்போம்.
Verses on children and the family: children are a heritage of the Lord, train up a child in the way he should go, as for me and my house we will serve the Lord. Tap a reference to open the verse's own page, with the verses around it.
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
un thevanaagiya karthar unakkuk kodukkira thesathilae un naatkal needithiruppadharku, un thagappanaiyum un thaayaiyum kanambannuvaayaaga.
யாத்திராகமம் 20:12 · Exodus 20:12 அதிகாரம் · chapter →
இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி,
indru naan unakkuk kattalaiyidugira indha vaarthaigalai un irudhayathil irukkakkadavadhu. nee avaigalai un pillaigalukkuk karuthaayp podhithu, nee un veettil utkaarndhirukkirabodhum, vazhiyil nadakkirabodhum, paduthukkollugirabodhum, ezhundhirukkirabodhum avaigalaik kurithup pesi,
உபாகமம் 6:6-7 · Deuteronomy 6:6-7 அதிகாரம் · chapter →
கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.
kartharaich sevikkiradhu ungal paarvaikku aagaadhadhaayk kandaal, pinnai yaaraich sevippeergal endru indru therindhu kollungal; nadhikku appurathil ungal pidhaakkal sevitha thevargalaich sevippeergalo? neengal vaasambannugira thesathuk kudigalaagiya emoriyarin thevargalaich sevippeergalo? naanum en veettaarumovendraal, kartharaiyae sevippom endraan.
யோசுவா 24:15 · Joshua 24:15 அதிகாரம் · chapter →
பின்வரும் சந்ததியான பிள்ளைக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.
pinvarum sandhadhiyaana pillaikku naangal avaigalai maraikkaamal, kartharin thudhigalaiyum avarudaiya palathaiyum, avar seydha avarudaiya adhisayangalaiyum vivarippom.
சங்கீதம் 78:4 · Psalms 78:4 அதிகாரம் · chapter →
கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.
kartharudaiya kirubaiyo avarukkup payandhavargalmelum, avarudaiya needhi avargal pillaigaludaiya pillaigalmelum anaadhiyaay endrendraikkum ulladhu.
சங்கீதம் 103:17 · Psalms 103:17 அதிகாரம் · chapter →
இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
idho, pillaigal kartharaal varum sudhandharam, karppathin kani avaraal kidaikkum palan.
சங்கீதம் 127:3 · Psalms 127:3 அதிகாரம் · chapter →
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
un manaivi un veettorangalil kanidharum thiraatsakkodiyaippol iruppaal; un pillaigal un pandhiyaich sutrilum olivamarak kandrugalaippol iruppaargal.
சங்கீதம் 128:3 · Psalms 128:3 அதிகாரம் · chapter →
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
idho, sagodharar orumithu vaasambannugiradhu ethanai nanmaiyum ethanai inbamumaanadhu?
சங்கீதம் 133:1 · Psalms 133:1 அதிகாரம் · chapter →
என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
en maganae, un thagappan puthiyaik kel, un thaayin podhagathaith thallaadhae.
நீதிமொழிகள் 1:8 · Proverbs 1:8 அதிகாரம் · chapter →
பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.
pillaigalin pillaigal mudhiyorukkuk kireedam; pillaigalin menmai avargal pidhaakkalae.
நீதிமொழிகள் 17:6 · Proverbs 17:6 அதிகாரம் · chapter →
பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
pillaiyaanavan nadakkavendiya vazhiyilae avanai nadathu; avan mudhirvayadhilum adhai vidaadhiruppaan.
நீதிமொழிகள் 22:6 · Proverbs 22:6 அதிகாரம் · chapter →
நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.
needhimaanudaiya thagappan migavum kaligooruvaan; njaanamulla pillaiyaip petravan avanaal magizhuvaan.
நீதிமொழிகள் 23:24 · Proverbs 23:24 அதிகாரம் · chapter →
அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து:
aval pillaigal ezhumbi, avalaip paakkiyavadhi engiraargal; aval purushanum avalaip paarthu:
நீதிமொழிகள் 31:28 · Proverbs 31:28 அதிகாரம் · chapter →
உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.
un pillaigalellaarum kartharaal podhikkappattiruppaargal; un pillaigaludaiya samaadhaanam peridhaayirukkum.
ஏசாயா 54:13 · Isaiah 54:13 அதிகாரம் · chapter →
இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி,
yesuvo: siru pillaigal ennidathil varugiradharku idangodungal; avargalaith thadaibannaadhirungal; paralogaraajyam appadippattavargaludaiyadhu endru solli,
மத்தேயு 19:14 · Matthew 19:14 அதிகாரம் · chapter →
இயேசு அதைக்கண்டு விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
yesu adhaikkandu visanamadaindhu: siru pillaigal ennidathil varugiradharku idangodungal; avargalaith thadaibannaadhirungal; thevanudaiya raajyam appadippattavargaludaiyadhu.
மாற்கு 10:14 · Mark 10:14 அதிகாரம் · chapter →
பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாம் கற்பனையாயிருக்கிறது.
pillaigalae, ungal petraarukkuk kartharukkul keezhppadiyungal, idhu niyaayam. unakku nanmai undaayiruppadharkum, poomiyilae vaazhnaal needithiruppadharkum, un thagappanaiyum un thaayaiyum kanambannuvaayaaga enbadhae vaakkuthathamulla mudhalaam karpanaiyaayirukkiradhu.
எபேசியர் 6:1-3 · Ephesians 6:1-3 அதிகாரம் · chapter →
பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.
pidhaakkalae, neengalum ungal pillaigalaik kobappaduthaamal, kartharukketra sitsaiyilum podhanaiyilum avargalai valarppeergalaaga.
எபேசியர் 6:4 · Ephesians 6:4 அதிகாரம் · chapter →
பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.
pillaigalae, ungalaip petraarukku ellaak kaariyathileyum keezhppadiyungal; idhu kartharukkup piriyamaanadhu.
கொலோசெயர் 3:20 · Colossians 3:20 அதிகாரம் · chapter →
ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.
oruvan than sondha janangalaiyum, viseshamaagath than veettaaraiyum visaariyaamarponaal, avan visuvaasathai marudhalithavanum, avisuvaasiyilum kettavanumaayiruppaan.
1 தீமோத்தேயு 5:8 · 1 Timothy 5:8 அதிகாரம் · chapter →
என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.
en pillaigal sathiyathilae nadakkiraargal endru kelvippadugira sandhoshathilum adhigamaana sandhosham enakku illai.
3 யோவான் 1:4 · 3 John 1:4 அதிகாரம் · chapter →