Proverbs 31:28 · Needhimozhigal 31:28 · Tamil Old Version

நீதிமொழிகள் 31:28 Proverbs 31:28 in Tamil and Tanglish

அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து:

aval pillaigal ezhumbi, avalaip paakkiyavadhi engiraargal; aval purushanum avalaip paarthu:

முழு அதிகாரம் · Read Proverbs 31 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

27 அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்.

28 அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து:

29 அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் குடும்பம் வசனங்கள் More on children and family

எல்லா குடும்பம் வசனங்களும் · All 21 verses on children and family →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Proverbs is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.