Old Testament · 31 chapters · 915 verses
நீதிமொழிகள் Proverbs in Tamil and Tanglish
நீதிமொழிகள் 1 இப்படித் தொடங்குகிறது How Proverbs begins
1 தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: thaaveedhin kumaaranum isravelin raajaavumaagiya saalomonin needhimozhigal:
2 இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து, ivaigalaal njaanathaiyum podhagathaiyum arindhu, puthimadhigalai unarndhu,
3 விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். vivegam, needhi, niyaayam, nidhaanam enbavaigalaippatriya ubadhesathai adaiyalaam.
- நீதிமொழிகள் 1 தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து… thaaveedhin kumaaranum isravelin raajaavumaagiya saalomonin needhimozhigal: ivaigalaal njaanathaiyum…
- நீதிமொழிகள் 2 என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு, நீ என்… en maganae, nee un seviyai njaanathirkuch saaythu, un irudhayathaip puthikku amaiyappannumboruttu, nee en…
- நீதிமொழிகள் 3 என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும்… en maganae, en podhagathai maravaadhae; un irudhayam en kattalaigalaik kaakkakkadavadhu. avaigal unakku…
- நீதிமொழிகள் 4 பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள். நான் உங்களுக்கு நற்போதகத்தைத்… pillaigalae, neengal thagappan podhagathaik kettu, puthiyai adaiyumbadi kavaniyungal. naan ungalukku…
- நீதிமொழிகள் 5 என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்; அப்பொழுது நீ விவேகத்தைப்பேணிக்கொள்வாய்… en maganae, en njaanathaik kavanithu, en puthikku un seviyaich saay; appozhudhu nee vivegathaippenikkolvaay…
- நீதிமொழிகள் 6 என் மகனே, நீ உன் சிநேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அந்நியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால், நீ உன் வாய்மொழிகளால்… en maganae, nee un sinegidhanukkaagap pinaippattu, anniyanukkuk kaiyadithukkoduthaayaanaal, nee un…
- நீதிமொழிகள் 7 என் மகனே, நீ என் வார்த்தைகளைக் காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து. என் கட்டளைகளையும் என்… en maganae, nee en vaarthaigalaik kaathu, en kattalaigalai unnidathil pathirappaduthu. en kattalaigalaiyum en…
- நீதிமொழிகள் 8 ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ? அது வழியருகேயுள்ள மேடைகளிலும், நாற்சந்திகளிலும்… njaanam kooppidugiradhillaiyo? puthi sathamidugiradhillaiyo? adhu vazhiyarugeyulla medaigalilum…
- நீதிமொழிகள் 9 ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து, தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து… njaanam than veettaik katti, than ezhu thoongalaiyum sithirandheerthu, than kozhutha jandhukkalai adithu…
- நீதிமொழிகள் 10 சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச்… saalomonin needhimozhigal: njaanamulla magan thagappanaich sandhoshappaduthugiraan; moodathanamullavano…
- நீதிமொழிகள் 11 கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம். அகந்தை வந்தால் இலச்சையும்… kallatharaasu kartharukku aruvaruppaanadhu; sumuthiraiyaana niraigallo avarukkup piriyam. agandhai vandhaal…
- நீதிமொழிகள் 12 புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன். நல்லவன்… puthimadhigalai virumbugiravan arivai virumbugiraan; kadindhugolludhalai verukkiravano mirugagunamullavan.…
- நீதிமொழிகள் 13 ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான். மனுஷன் தன்… njaanamulla magan thagappanudaiya podhagathaik ketkiraan; pariyaasakkaarano kadindhugolludhalukkuch…
- நீதிமொழிகள் 14 புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.… puthiyulla sthiree than veettaikkattugiraal; puthiyillaadha sthireeyo than kaigalinaal adhai…
- நீதிமொழிகள் 15 மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும். ஞானிகளின் நாவு அறிவை… medhuvaana piradhiyutharam ukkirathai maatrum; kadunjorkalo kobathai ezhuppum. njaanigalin naavu arivai…
- நீதிமொழிகள் 16 மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும். மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச்… manadhin yosanaigal manushanudaiyadhu; naavin piradhiyutharam kartharaal varum. manushanudaiya vazhigalellaam…
- நீதிமொழிகள் 17 சண்டையோடு கூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே… sandaiyodu koodiya veeduniraindha kozhumaiyaana padhaarthangalaip paarkkilum, amarikkaiyodae saappidum verum…
- நீதிமொழிகள் 18 பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான். மூடன்… pirindhubogiravan than ichaiyinbadi seyyappaarkkiraan, ellaa njaanathilum thalaiyittukkollugiraan. moodan…
- நீதிமொழிகள் 19 மாறுபாடான உதடுகளுள்ள மூடனைப்பார்க்கிலும், உத்தமனாய் நடக்கிற தரித்திரனே வாசி. ஆத்துமா அறிவில்லாமலிருப்பது… maarubaadaana udhadugalulla moodanaippaarkkilum, uthamanaay nadakkira tharithiranae vaasi. aathumaa…
- நீதிமொழிகள் 20 திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. ராஜாவின் உறுக்குதல்… thiraatsarasam pariyaasanjeyyum, madhubaanam amalibannum; adhinaal mayangugira oruvanum njaanavaanalla.…
- நீதிமொழிகள் 21 ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப்போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர்… raajaavin irudhayam kartharin kaiyil neerkkaalgalaippolirukkiradhu; adhaith thamadhu sithathinbadi avar…
- நீதிமொழிகள் 22 திரளான ஐசுவரியத்தைப்பார்ககிலும் நற்கீர்த்தியே தெரிந்துகொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே… thiralaana aisuvariyathaippaargagilum narkeerthiyae therindhugollappadathakkadhu; pon velliyaippaarkkilum…
- நீதிமொழிகள் 23 நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார். நீ… nee oru adhibadhiyodae pojanambanna utkaarndhaal, unakku munbaaga irukkiradhai nandraayk kavanithuppaar. nee…
- நீதிமொழிகள் 24 பொல்லாத மனுஷர்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே. அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும்… pollaadha manusharmel poraamaigollaadhae; avargalodae irukkavum virumbaadhae. avargal irudhayam kodumaiyai…
- நீதிமொழிகள் 25 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் பேர்த்தெழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்: காரியத்தை மறைப்பது தேவனுக்கு… yoodhaavin raajaavaagiya esekkiyaavin manushar perthezhudhina saalomonudaiya needhimozhigal: kaariyathai…
- நீதிமொழிகள் 26 உஷ்ணகாலத்திலே உறைந்தபனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது. அடைக்கலான் குருவி… ushnagaalathilae uraindhabaniyum, aruppukkaalathilae mazhaiyum thagaadhadhubola, moodanukku magimai thagaadhu.
- நீதிமொழிகள் 27 நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே. உன் வாய் அல்ல, புறத்தியானே… naalaiyathinathaik kurithup perumaibaaraattaadhae; orunaal pirappippadhai ariyaayae. un vaay alla…
- நீதிமொழிகள் 28 ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்.… oruvanum thodaraadhirundhum thunmaarkkar odippogiraargal; needhimaangalo singathaippolae…
- நீதிமொழிகள் 29 அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.… adikkadi kadindhugollappattum than pidariyaik kadinappaduthugiravan sagaayamindrich sadidhiyil naasamadaivaan.
- நீதிமொழிகள் 30 யாக்கோபின் குமாரனாகிய ஆகூர் என்னும் புருஷன் ஈத்தியேலுக்கு வசனித்து, ஈத்தியேலுக்கும், ஊகாலுக்கும் உரைத்த உபதேச… yaakkobin kumaaranaagiya aagoor ennum purushan eethiyelukku vasanithu, eethiyelukkum, oogaalukkum uraitha…
- நீதிமொழிகள் 31 ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது: என் மகனே, என் கர்ப்பத்தின்… raajaavaagiya lemuvelukkadutha vasanangal; avan thaay avanukkup podhitha ubadhesamaavadhu: en maganae, en…