Proverbs 17:6 · Needhimozhigal 17:6 · Tamil Old Version

நீதிமொழிகள் 17:6 Proverbs 17:6 in Tamil and Tanglish

பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.

pillaigalin pillaigal mudhiyorukkuk kireedam; pillaigalin menmai avargal pidhaakkalae.

முழு அதிகாரம் · Read Proverbs 17 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

5 ஏழையைப் பரியாசம் பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக்குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான்.

6 பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.

7 மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு எவ்வளவேனும் தகாது.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் குடும்பம் வசனங்கள் More on children and family

எல்லா குடும்பம் வசனங்களும் · All 21 verses on children and family →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Proverbs is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.