Mark 10:14 · Maarku 10:14 · Tamil Old Version
மாற்கு 10:14 Mark 10:14 in Tamil and Tanglish
இயேசு அதைக்கண்டு விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
yesu adhaikkandu visanamadaindhu: siru pillaigal ennidathil varugiradharku idangodungal; avargalaith thadaibannaadhirungal; thevanudaiya raajyam appadippattavargaludaiyadhu.
முன்னும் பின்னும் In context
13 அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.
14 இயேசு அதைக்கண்டு விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
15 எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் குடும்பம் வசனங்கள் More on children and family
- எபேசியர் 6:1-3 பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். உனக்கு நன்மை…
- நீதிமொழிகள் 22:6 பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
- சங்கீதம் 133:1 இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
எல்லா குடும்பம் வசனங்களும் · All 21 verses on children and family →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Mark is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.