Colossians 3:20 · Koloseyar 3:20 · Tamil Old Version
கொலோசெயர் 3:20 Colossians 3:20 in Tamil and Tanglish
பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.
pillaigalae, ungalaip petraarukku ellaak kaariyathileyum keezhppadiyungal; idhu kartharukkup piriyamaanadhu.
முன்னும் பின்னும் In context
19 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்து கொள்ளாதிருங்கள்.
20 பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.
21 பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் குடும்பம் வசனங்கள் More on children and family
- நீதிமொழிகள் 23:24 நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.
- யாத்திராகமம் 20:12 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன்…
- நீதிமொழிகள் 22:6 பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
எல்லா குடும்பம் வசனங்களும் · All 21 verses on children and family →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Colossians is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.