உழைப்பும் ஊக்கமும் பற்றிய வசனங்கள்: எதைச் செய்தாலும் கர்த்தருக்கென்று மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள், உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி, உங்கள் பிரயாசம் வீணாயிருக்காது.
Verses on work and diligence: whatever you do, do it heartily as to the Lord; commit your works to the Lord; be steadfast, your labour is not in vain. Tap a reference to open the verse's own page, with the verses around it.
எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.
engal thevanaagiya aandavarin piriyam engalmel iruppadhaaga; engal kaigalin kiriyaiyai engalidathil urudhippaduthum; aam, engal kaigalin kiriyaiyai engalidathil urudhippaduthiyarulum.
சங்கீதம் 90:17 · Psalms 90:17 அதிகாரம் · chapter →
உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
un kaigalin pirayaasathai nee saappiduvaay; unakkup paakkiyamum nanmaiyum undaayirukkum.
சங்கீதம் 128:2 · Psalms 128:2 அதிகாரம் · chapter →
சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
somberiyae, nee erumbinidathilboy, adhin vazhigalaip paarthu, njaanathaik katrukkol.
நீதிமொழிகள் 6:6 · Proverbs 6:6 அதிகாரம் · chapter →
சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
sombarkaiyaal velaiseygiravan ezhaiyaavaan; surusuruppullavan kaiyo selvathai undaakkum.
நீதிமொழிகள் 10:4 · Proverbs 10:4 அதிகாரம் · chapter →
ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதிகட்டுவான்.
jaakkiradhaiyullavargaludaiya kai aalugaiseyyum; somberiyo pagudhigattuvaan.
நீதிமொழிகள் 12:24 · Proverbs 12:24 அதிகாரம் · chapter →
சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.
somberiyudaiya aathumaa virumbiyum ondrum peraadhu; jaakkiradhaiyullavargaludaiya aathumaavo pushtiyaagum.
நீதிமொழிகள் 13:4 · Proverbs 13:4 அதிகாரம் · chapter →
சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.
sagala pirayaasathinaalum pirayojanamundu; udhadugalin pecho varumaiyai maathiram tharum.
நீதிமொழிகள் 14:23 · Proverbs 14:23 அதிகாரம் · chapter →
உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.
un seygaigalaik kartharukku oppuvi; appozhudhu un yosanaigal urudhippadum.
நீதிமொழிகள் 16:3 · Proverbs 16:3 அதிகாரம் · chapter →
தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்.
than velaiyil asadhiyaayiruppavan azhimbanukkuch sagodharan.
நீதிமொழிகள் 18:9 · Proverbs 18:9 அதிகாரம் · chapter →
ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.
jaakkiradhaiyullavanudaiya ninaivugal selvathukkum, padharugiravanudaiya ninaivugal tharithirathukkum edhuvaagum.
நீதிமொழிகள் 21:5 · Proverbs 21:5 அதிகாரம் · chapter →
தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
than velaiyil jaakkiradhaiyaayirukkiravanai nee kandaal, avan neesarukku munbaaga nillaamal, raajaakkalukku munbaaga nirpaan.
நீதிமொழிகள் 22:29 · Proverbs 22:29 அதிகாரம் · chapter →
தன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.
thannaip pelathaal idaikkattikkondu, than kaigalaip palappaduthugiraal.
நீதிமொழிகள் 31:17 · Proverbs 31:17 அதிகாரம் · chapter →
அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.
andriyum manushar yaavarum pusithuk kudithu thangal sagalap pirayaasathin palanaiyum anubavippadhu thevanudaiya anukkiragam.
பிரசங்கி 3:13 · Ecclesiastes 3:13 அதிகாரம் · chapter →
செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.
seyyumbadi un kaikku neridugiradhu edhuvo, adhai un pelathodae sey; nee pogira paadhaalathilae seygaiyum vithaiyum arivum njaanamum illaiyae.
பிரசங்கி 9:10 · Ecclesiastes 9:10 அதிகாரம் · chapter →
அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
avanudaiya ejamaan avanai nokki: nalladhu, uthamamum unmaiyumaana oozhiyakkaaranae, konjathilae unmaiyaayirundhaay, anegathin mel unnai adhigaariyaaga vaippen, un ejamaanudaiya sandhoshathirkul piravesi endraan.
மத்தேயு 25:21 · Matthew 25:21 அதிகாரம் · chapter →
ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.
aagaiyaal, enakkup piriyamaana sagodhararae, kartharukkul neengal padugira pirayaasam virudhaavaayiraadhendru arindhu, neengal urudhippattavargalaayum, asaiyaadhavargalaayum, kartharudaiya kiriyaiyilae eppozhudhum perugugiravargalaayum iruppeergalaaga.
1 கொரிந்தியர் 15:58 · 1 Corinthians 15:58 அதிகாரம் · chapter →
நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.
nanmaiseygiradhil sorndhubogaamal iruppomaaga; naam thalarndhubogaadhirundhaal etragaalathil aruppom.
கலாத்தியர் 6:9 · Galatians 6:9 அதிகாரம் · chapter →
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
ennaip pelappaduthugira kiristhuvinaalae ellaavatraiyunjeyya enakkup pelanundu.
பிலிப்பியர் 4:13 · Philippians 4:13 அதிகாரம் · chapter →
நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,
neengal kartharaagiya kiristhuvaich sevikkiradhinaalae, sudhandharamaagiya palanaik kartharaalae peruveergalendru arindhu,
கொலோசெயர் 3:23 · Colossians 3:23 அதிகாரம் · chapter →
ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.
oruvan velaiseyya manadhillaadhirundhaal avan saappidavum koodaadhendru naangal ungalidathil irundhabodhu ungalukkuk kattalaiyittomae.
2 தெசலோனிக்கேயர் 3:10 · 2 Thessalonians 3:10 அதிகாரம் · chapter →