Proverbs 18:9 · Needhimozhigal 18:9 · Tamil Old Version
நீதிமொழிகள் 18:9 Proverbs 18:9 in Tamil and Tanglish
தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்.
than velaiyil asadhiyaayiruppavan azhimbanukkuch sagodharan.
முன்னும் பின்னும் In context
8 கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுபோலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.
9 தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்.
10 கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் உழைப்பு வசனங்கள் More on work and diligence
- நீதிமொழிகள் 12:24 ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதிகட்டுவான்.
- பிலிப்பியர் 4:13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
- சங்கீதம் 128:2 உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
எல்லா உழைப்பு வசனங்களும் · All 20 verses on work and diligence →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Proverbs is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.