1 Corinthians 15:58 · 1 Korindhiyar 15:58 · Tamil Old Version
1 கொரிந்தியர் 15:58 1 Corinthians 15:58 in Tamil and Tanglish
ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.
aagaiyaal, enakkup piriyamaana sagodhararae, kartharukkul neengal padugira pirayaasam virudhaavaayiraadhendru arindhu, neengal urudhippattavargalaayum, asaiyaadhavargalaayum, kartharudaiya kiriyaiyilae eppozhudhum perugugiravargalaayum iruppeergalaaga.
முன்னும் பின்னும் In context
57 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
58 ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் உழைப்பு வசனங்கள் More on work and diligence
- நீதிமொழிகள் 13:4 சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.
- நீதிமொழிகள் 22:29 தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக…
- நீதிமொழிகள் 18:9 தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்.
எல்லா உழைப்பு வசனங்களும் · All 20 verses on work and diligence →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of 1 Corinthians is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.