Proverbs 21:5 · Needhimozhigal 21:5 · Tamil Old Version
நீதிமொழிகள் 21:5 Proverbs 21:5 in Tamil and Tanglish
ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.
jaakkiradhaiyullavanudaiya ninaivugal selvathukkum, padharugiravanudaiya ninaivugal tharithirathukkum edhuvaagum.
முன்னும் பின்னும் In context
4 மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே.
5 ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.
6 பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போலிருக்கும்.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் உழைப்பு வசனங்கள் More on work and diligence
- நீதிமொழிகள் 10:4 சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
- மத்தேயு 25:21 அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய்…
- நீதிமொழிகள் 16:3 உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.
எல்லா உழைப்பு வசனங்களும் · All 20 verses on work and diligence →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Proverbs is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.