Proverbs 1:8 · Needhimozhigal 1:8 · Tamil Old Version

நீதிமொழிகள் 1:8 Proverbs 1:8 in Tamil and Tanglish

என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.

en maganae, un thagappan puthiyaik kel, un thaayin podhagathaith thallaadhae.

முழு அதிகாரம் · Read Proverbs 1 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

7 கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.

8 என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.

9 அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் குடும்பம் வசனங்கள் More on children and family

எல்லா குடும்பம் வசனங்களும் · All 21 verses on children and family →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Proverbs is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.