Psalms 103:17 · Sangeedham 103:17 · Tamil Old Version

சங்கீதம் 103:17 Psalms 103:17 in Tamil and Tanglish

கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.

kartharudaiya kirubaiyo avarukkup payandhavargalmelum, avarudaiya needhi avargal pillaigaludaiya pillaigalmelum anaadhiyaay endrendraikkum ulladhu.

முழு அதிகாரம் · Read Psalms 103 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

16 காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று, அது இருந்த இடமும் இனி அதை அறியாது.

17 கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.

18 அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் குடும்பம் வசனங்கள் More on children and family

எல்லா குடும்பம் வசனங்களும் · All 21 verses on children and family →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Psalms is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.