1 Timothy 5:8 · 1 Theemotheyu 5:8 · Tamil Old Version
1 தீமோத்தேயு 5:8 1 Timothy 5:8 in Tamil and Tanglish
ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.
oruvan than sondha janangalaiyum, viseshamaagath than veettaaraiyum visaariyaamarponaal, avan visuvaasathai marudhalithavanum, avisuvaasiyilum kettavanumaayiruppaan.
முன்னும் பின்னும் In context
7 அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு.
8 ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.
9 அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி,
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் குடும்பம் வசனங்கள் More on children and family
- நீதிமொழிகள் 31:28 அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து:
- சங்கீதம் 133:1 இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
- நீதிமொழிகள் 23:24 நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.
எல்லா குடும்பம் வசனங்களும் · All 21 verses on children and family →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of 1 Timothy is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.