கடினமான நாட்களுக்கான ஊக்கமூட்டும் வசனங்கள்: பலங்கொண்டு திடமனதாயிரு; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் புதுப்பெலனடைவார்கள்; உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்.
Encouraging verses for a hard week: be strong and of a good courage, they that wait upon the Lord shall renew their strength, in the world ye shall have tribulation but be of good cheer. Tap a reference to open the verse's own page, with the verses around it.
நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய, கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்.
neengal palangondu thidamanadhaayirungal, avargalukkup payappadavum thigaikkavum vendaam; un thevanaagiya, karthardhaamae unnodegooda varugiraar; avar unnai vittu vilaguvadhum illai; unnaik kaividuvadhum illai endru sonnaan.
உபாகமம் 31:6 · Deuteronomy 31:6 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
naan unakkuk kattalaiyidavillaiyaa? palangondu thidamanadhaayiru; thigaiyaadhae, kalangaadhae, nee pogum idamellaam un thevanaagiya karthar unnodae irukkiraar endraar.
யோசுவா 1:9 · Joshua 1:9 அதிகாரம் · chapter → WhatsApp ↗
தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.
thaaveedhu than kumaaranaagiya saalomonai nokki: nee palangondu thairiyamaayirundhu, idhai nadappi; nee payappadaamalum kalangaamalum iru; thevanaagiya karthar ennum en thevan unnodae iruppaar; kartharudaiya aalayathaik kattugiradharkadutha sagala kiriyaigalaiyum nee mudithuth theerumattum, avar unnaivittu vilagavumaattaar, unnaik kaividavumaattaar.
1 நாளாகமம் 28:20 · 1 Chronicles 28:20 அதிகாரம் · chapter → WhatsApp ↗
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
karthar en velichamum en iratsippumaanavar, yaarukkup payappaduven. karthar en jeevanin pelanaanavar. yaarukku anjuven?
சங்கீதம் 27:1 · Psalms 27:1 அதிகாரம் · chapter → WhatsApp ↗
கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.
kartharukkuk kaathiru; avar un irudhayathai sthirappaduthuvaar; thidamanadhaayirundhu, kartharukkae kaathiru.
சங்கீதம் 27:14 · Psalms 27:14 அதிகாரம் · chapter → WhatsApp ↗
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.
kartharukkuk kaathirukkiravargalae, neengalellaarum thidamanadhaayirungal, avar ungal irudhayathai sthirappaduthuvaar.
சங்கீதம் 31:24 · Psalms 31:24 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.
needhimaangal kooppidumbodhu karthar kettu, avargalai avargaludaiya ellaa ubathiravangalukkum neengalaakkividugiraar. norungunda irudhayamullavargalukkuk karthar sameebamaayirundhu, narungunda aaviyullavargalai iratsikkiraar.
சங்கீதம் 34:17-18 · Psalms 34:17-18 அதிகாரம் · chapter → WhatsApp ↗
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர்.
thevan namakku adaikkalamum pelanum, aabathukkaalathil anugoolamumaana thunaiyumaanavar.
சங்கீதம் 46:1 · Psalms 46:1 அதிகாரம் · chapter → WhatsApp ↗
கர்த்தர்மேல் உன் பாரத்தைவைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.
kartharmel un paarathaivaithuvidu, avar unnai aadharippaar; needhimaanai orubodhum thallaadavottaar.
சங்கீதம் 55:22 · Psalms 55:22 அதிகாரம் · chapter → WhatsApp ↗
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.
enakku othaasai varum parvadhangalukku neraaga en kangalai eredukkiren. vaanathaiyum poomiyaiyum undaakkina kartharidathilirundhu enakku othaasai varum.
சங்கீதம் 121:1-2 · Psalms 121:1-2 அதிகாரம் · chapter → WhatsApp ↗
சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.
sorndhubogiravanukku avar pelan koduthu, sathuvamillaadhavanukkuch sathuvathaip perugappannugiraar.
ஏசாயா 40:29 · Isaiah 40:29 அதிகாரம் · chapter → WhatsApp ↗
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
kartharukkuk kaathirukkiravargalo pudhuppelanadaithu, kazhugugalaippolach settaigalai adithu ezhumbuvaargal; avargal odinaalum ilaippadaiyaargal, nadandhaalum sorndhubogaargal.
ஏசாயா 40:31 · Isaiah 40:31 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
nee payappadaadhae, naan unnudanae irukkiren; thigaiyaadhae, naan un thevan; naan unnaip palappaduthi unakkuch sagaayambannuven; en needhiyin valadhugarathinaal unnaith thaanguven.
ஏசாயா 41:10 · Isaiah 41:10 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.
nee thanneergalaik kadakkumbodhu naan unnodu iruppen; nee aarugalaik kadakkumbodhu avaigal unmel puraluvadhillai; nee akkiniyil nadakkumbodhu vegaadhiruppaay; akkinijuvaalai unberil patraadhu.
ஏசாயா 43:2 · Isaiah 43:2 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
neengal edhirbaarthirukkum mudivai ungalukku kodukkumbadikku naan ungalberil ninaithirukkira ninaivugalai ariven endru karthar sollugiraar; avaigal theemaikkalla, samaadhaanathukkedhuvaana ninaivugalae.
எரேமியா 29:11 · Jeremiah 29:11 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
naam nirmoolamaagaadhirukkiradhu kartharudaiya kirubaiyae, avarudaiya irakkangalukku mudivillai. avaigal kaalaidhorum pudhiyavaigal; umadhu unmai peridhaayirukkiradhu.
புலம்பல் 3:22-23 · Lamentations 3:22-23 அதிகாரம் · chapter → WhatsApp ↗
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
varuthappattup paaranjumakkiravargalae neengal ellaarum ennidathil vaarungal; naan ungalukku ilaippaarudhal tharuven.
மத்தேயு 11:28 · Matthew 11:28 அதிகாரம் · chapter → WhatsApp ↗
என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
ennidathil ungalukkuch samaadhaanam undaayirukkum poruttu ivaigalai ungalukkuch sonnen. ulagathil ungalukku ubathiravam undu, aanaalum thidangollungal; naan ulagathai jeyithen endraar.
யோவான் 16:33 · John 16:33 அதிகாரம் · chapter → WhatsApp ↗
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
andriyum, avarudaiya theermaanathinbadi azhaikkappattavargalaay thevanidathil anbugoorugiravargalukkuch sagalamum nanmaikku edhuvaaga nadakkiradhendru arindhirukkirom.
ரோமர் 8:28 · Romans 8:28 அதிகாரம் · chapter → WhatsApp ↗
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?
ivaigalaikkurithu naam ennasolluvom? thevan nammudaiya patsathilirundhaal namakku virodhamaayiruppavan yaar?
ரோமர் 8:31 · Romans 8:31 அதிகாரம் · chapter → WhatsApp ↗
பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.
parisutha aaviyin palathinaalae ungalukku nambikkai perugumbadikku, nambikkaiyin thevan visuvaasathinaal undaagum ellaavidha sandhoshathinaalum samaadhaanathinaalum ungalai nirappuvaaraaga.
ரோமர் 15:13 · Romans 15:13 அதிகாரம் · chapter → WhatsApp ↗
ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது. மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.
aanabadiyinaalae naangal sorndhubogiradhillai; engal purambaana manushanaanadhu azhindhum, ullaana manushanaanadhu naalukkunaal pudhidhaakkappadugiradhu. melum kaanappadugiravaigalaiyalla, kaanappadaadhavaigalai nokkiyirukkira namakku adhiseekkirathil neengum ilesaana nammudaiya ubathiravam migavum adhigamaana nithiya kanamagimaiyai undaakkugiradhu. enenil, kaanappadugiravaigal anithiyamaanavaigal, kaanappadaadhavaigalo nithiyamaanavaigal.
2 கொரிந்தியர் 4:16-18 · 2 Corinthians 4:16-18 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.
nanmaiseygiradhil sorndhubogaamal iruppomaaga; naam thalarndhubogaadhirundhaal etragaalathil aruppom.
கலாத்தியர் 6:9 · Galatians 6:9 அதிகாரம் · chapter → WhatsApp ↗
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
ennaip pelappaduthugira kiristhuvinaalae ellaavatraiyunjeyya enakkup pelanundu.
பிலிப்பியர் 4:13 · Philippians 4:13 அதிகாரம் · chapter → WhatsApp ↗
அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.
allaamalum, nammudaiya nambikkaiyai arikkaiyidugiradhil asaivillaamal urudhiyaayirukkakkadavom; vaakkuthathambanninavar unmaiyullavaraayirukkiraarae.
எபிரெயர் 10:23 · Hebrews 10:23 அதிகாரம் · chapter → WhatsApp ↗
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
avar ungalai visaarikkiravaraanabadiyaal, ungal kavalaigalaiyellaam avarmel vaithuvidungal.
1 பேதுரு 5:7 · 1 Peter 5:7 அதிகாரம் · chapter → WhatsApp ↗