2 Corinthians 4:16-18 · 2 Korindhiyar 4:16-18 · Tamil Old Version

2 கொரிந்தியர் 4:16-18 2 Corinthians 4:16-18 in Tamil and Tanglish

ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது. மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

aanabadiyinaalae naangal sorndhubogiradhillai; engal purambaana manushanaanadhu azhindhum, ullaana manushanaanadhu naalukkunaal pudhidhaakkappadugiradhu. melum kaanappadugiravaigalaiyalla, kaanappadaadhavaigalai nokkiyirukkira namakku adhiseekkirathil neengum ilesaana nammudaiya ubathiravam migavum adhigamaana nithiya kanamagimaiyai undaakkugiradhu. enenil, kaanappadugiravaigal anithiyamaanavaigal, kaanappadaadhavaigalo nithiyamaanavaigal.

முழு அதிகாரம் · Read 2 Corinthians 4 WhatsApp-இல் பகிர · Share

இந்த வசனம் ஆப்பில், இணையம் இல்லாமல்: Read offline in the free app, no ads: Google Play · App Store

முன்னும் பின்னும் In context

15 தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாயிருக்கிறது.

16-18 ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது. மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் ஊக்கம் வசனங்கள் More on encouragement

எல்லா ஊக்கம் வசனங்களும் · All 26 verses on encouragement →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of 2 Corinthians is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.