Isaiah 40:29 · Esaayaa 40:29 · Tamil Old Version

ஏசாயா 40:29 Isaiah 40:29 in Tamil and Tanglish

சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.

sorndhubogiravanukku avar pelan koduthu, sathuvamillaadhavanukkuch sathuvathaip perugappannugiraar.

முழு அதிகாரம் · Read Isaiah 40 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

28 பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது.

29 சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.

30 இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள்.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் பெலன் வசனங்கள் More on strength

எல்லா பெலன் வசனங்களும் · All 20 verses on strength →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Isaiah is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.