Old Testament · 66 chapters · 1,292 verses

ஏசாயா Isaiah in Tamil and Tanglish

ஏசாயா 1 இப்படித் தொடங்குகிறது How Isaiah begins

1 ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம். aamothsin kumaaranaagiya esaayaa, yoodhaavin raajaakkalaagiya usiyaa, yodhaam, aagaas, esekkiyaa enbavargalin naatkalil, yoodhaavaiyum erusalemaiyum kurithuk kanda tharisanam.

2 வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; கர்த்தர் பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள். vaanangalae, kelungal; poomiyae, sevigodu; karthar pesugiraar; naan pillaigalai valarthu aadharithen; avargalo enakku virodhamaayk kalagambanninaargal.

3 மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும் என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார். maadu than ejamaanaiyum, kazhudhai than aandavanin munnanaiyaiyum ariyum; isravelo arivillaamalum en janam unarvillaamalum irukkiradhu engiraar.

தொடர்ந்து வாசிக்க · Read Isaiah 1 →

தமிழ் பழைய மொழிபெயர்ப்பு · esaayaa · every verse with its Tanglish line

  1. ஏசாயா 1 ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில்… aamothsin kumaaranaagiya esaayaa, yoodhaavin raajaakkalaagiya usiyaa, yodhaam, aagaas, esekkiyaa enbavargalin…
  2. ஏசாயா 2 ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம். கடைசிநாட்களில் கர்த்தருடைய… aamothsin kumaaranaagiya esaayaa yoodhaavaiyum erusalemaiyum kurithuk kanda tharisanam. kadaisinaatkalil…
  3. ஏசாயா 3 இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமிலிருந்தும் யூதாவிலிருந்தும் சகலவிதமான ஆதரவுகளாகிய அப்பமென்கிற… idho, senaigalin kartharaagiya aandavar erusalemilirundhum yoodhaavilirundhum sagalavidhamaana…
  4. ஏசாயா 4 அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த… annaalil ezhu sthireegal orae purushanaip pidithu: naangal engal sondha aagaarathaip pusithu, engal sondha…
  5. ஏசாயா 5 இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்… ippozhudhu naan en nesaridathil avarudaiya thiraatsathottathaik kurithu en nesarukketra oru paattaip…
  6. ஏசாயா 6 உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய… usiyaa raajaa maranamadaindha varushathil, aandavar uyaramum unnadhamumaana singaasanathinmel…
  7. ஏசாயா 7 உசியாவினுடைய குமாரனாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் என்னும் யூதாதேசத்து ராஜாவின் நாட்களிலே, ரேத்சீன் என்னும்… usiyaavinudaiya kumaaranaagiya yodhaamin kumaaran aagaas ennum yoodhaadhesathu raajaavin naatkalilae…
  8. ஏசாயா 8 பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ ஒரு பெரிய பத்திரத்தை எடுத்து மனுஷன் எழுதுகிற பிரகாரமாய் அதிலே… pinnum karthar ennai nokki: nee oru periya pathirathai eduthu manushan ezhudhugira piragaaramaay adhilae…
  9. ஏசாயா 9 ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது… aagilum avar sebulon naattaiyum, napthali naattaiyum idukkamaay eenappaduthina mundhina…
  10. ஏசாயா 10 ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச்… ezhaigalai vazhakkilae thorkappannavum, en janathil sirumaiyaanavargalin niyaayathaip purattavum…
  11. ஏசாயா 11 ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.… eesaayennum adimarathilirundhu oru thulir thondri, avan vergalilirundhu oru kilai ezhumbich sezhikkum.…
  12. ஏசாயா 12 அக்காலத்திலே நீ சொல்வது: கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய… akkaalathilae nee solvadhu: karthaavae, naan ummaith thudhippen; neer enmel kobamaayirundheer; aanaalum…
  13. ஏசாயா 13 ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா பாபிலோன்மேல் வரக்கண்ட பாரம். உயர்ந்த பர்வதத்தின்மேல் கொடியேற்றுங்கள்; உரத்த… aamothsin kumaaranaagiya esaayaa paabilonmel varakkanda paaram. uyarndha parvadhathinmel kodiyetrungal…
  14. ஏசாயா 14 கர்த்தர் யாக்கோபுக்கு இரங்கி, பின்னும் இஸ்ரவேலரைத் தெரிந்துகொண்டு, அவர்களை அவர்கள் தேசத்திலே… karthar yaakkobukku irangi, pinnum isravelaraith therindhugondu, avargalai avargal thesathilae…
  15. ஏசாயா 15 மோவாபின் பாரம். இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று; இரவிலே… movaabin paaram. iravilae movaabilulla aar ennum pattanam paazhaakkappattadhu, adhu sangaaramaayitru…
  16. ஏசாயா 16 தேசாதிபதிக்குச் செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை நீங்கள் சேலா பட்டணந்துவக்கி வனாந்தரமட்டும் சேர்த்துச் சீயோன்… thesaadhibadhikkuch seluthum aattukkuttigalai neengal selaa pattanandhuvakki vanaandharamattum serthuch…
  17. ஏசாயா 17 தமஸ்குவின் பாரம். இதோ, தமஸ்குவானது நகரமாயிராமல் தள்ளப்பட்டு, பாழான மண்மேடாகும். ஆரோவேரின் பட்டணங்கள் பாழாய்… thamaskuvin paaram. idho, thamaskuvaanadhu nagaramaayiraamal thallappattu, paazhaana manmedaagum. aaroverin…
  18. ஏசாயா 18 எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலே நிழலிடும் செட்டைகளுடையதும், கடல்வழியாய்த் தண்ணீர்களின்மேல் நாணல்… ethiyoppiyaavin nadhigalukku akkaraiyilae nizhalidum settaigaludaiyadhum, kadalvazhiyaayth thanneergalinmel…
  19. ஏசாயா 19 எகிப்தின் பாரம். இதோ, கர்த்தர் வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்துக்கு வருவார்; அப்பொழுது எகிப்தின்… egipthin paaram. idho, karthar vegamaana megathinmel eri egipthukku varuvaar; appozhudhu egipthin…
  20. ஏசாயா 20 தர்த்தான் அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்துக்கு வந்து, அஸ்தோத்தின்மேல் யுத்தம்பண்ணி, அதைப்… tharthaan aseeriyaa raajaavaagiya sargonaalae anuppappattu, asthothukku vandhu, asthothinmel yuthambanni…
  21. ஏசாயா 21 கடல் வனாந்தரத்தின் பாரம். சுழல்காற்று தென்திசையிலிருந்து எழும்பிக் கடந்துவருகிறதுபோல, பயங்கரமான தேசமாகிய… kadal vanaandharathin paaram. suzhalgaatru thendhisaiyilirundhu ezhumbik kadandhuvarugiradhubola…
  22. ஏசாயா 22 தரிசனப் பள்ளத்தாக்கின் பாரம். உன்னில் உள்ளவர்கள் எல்லாரும் வீடுகளின்மேல் ஏறுவதற்கு உனக்கு இப்பொழுது வந்தது… tharisanap pallathaakkin paaram. unnil ullavargal ellaarum veedugalinmel eruvadharku unakku ippozhudhu…
  23. ஏசாயா 23 தீருவின் பாரம். தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; அது வீடு இல்லாதபடிக்கும், அதில் வருவார் இல்லாதபடிக்கும்… theeruvin paaram. tharshees kappalgalae, alarungal; adhu veedu illaadhabadikkum, adhil varuvaar…
  24. ஏசாயா 24 இதோ, கர்த்தர் தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து அதின் குடிகளைச் சிதறடிப்பார். அப்பொழுது… idho, karthar thesathai verumaiyum paazhumaakki, adhaik kavizhthu adhin kudigalaich sidharadippaar.…
  25. ஏசாயா 25 கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது… karthaavae, neerae en thevan; ummai uyarthi, umadhu naamathaith thudhippen; neer adhisayamaanavaigalaich…
  26. ஏசாயா 26 அக்காலத்திலே யூதாதேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு உண்டு; இரட்சிப்பையே அதற்கு மதிலும்… akkaalathilae yoodhaadhesathil paadappadum paattaavadhu: pelanaana nagaram namakku undu; iratsippaiyae…
  27. ஏசாயா 27 அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும்… akkaalathilae karthar liviyaadhaan ennum neenda paambai, liviyaadhaan ennum konalaana sarppathaiyae, kadidhum…
  28. ஏசாயா 28 எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்துக்கு ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான… eppiraayeemudaiya veriyarin perumaiyaana kireedathukku aiyo, madhubaanathaal mayakkamadaindhavargalin…
  29. ஏசாயா 29 தாவீது வாசம்பண்ணின நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ! வருஷாவருஷம் பண்டிகைகளை அனுசரித்துவந்தாலும், அரியேலுக்கு… thaaveedhu vaasambannina nagaramaagiya ariyelae, ariyelae, aiyo! varushaavarusham pandigaigalai…
  30. ஏசாயா 30 பாவத்தோடே பாவத்தைக் கூட்டும்படி, என்னை அல்லாமல் ஆலோசனைபண்ணி, என் ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப்… paavathodae paavathaik koottumbadi, ennai allaamal aalosanaibanni, en aaviyai allaamal thangalai moodikkollap…
  31. ஏசாயா 31 சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல்… sagaayamadaiyumbadi israveludaiya parisutharai nokkaamalum, kartharaith thedaamalum, egipthukkuppoy…
  32. ஏசாயா 32 இதோ, ஒரு ராஜா நீதியாக அராசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.. அவர் காற்றுக்கு… idho, oru raajaa needhiyaaga araasaaluvaar; pirabukkalum niyaayamaagath thuraithanambannuvaargal.. avar…
  33. ஏசாயா 33 கொள்ளையிடப்படாதிருந்தும், கொள்ளையிடுகிறவனும், துரோகம்பண்ணாதிருக்கிறவர்களுக்குத் துரோகம்பண்ணுகிறவனுமாகிய… kollaiyidappadaadhirundhum, kollaiyidugiravanum, thurogambannaadhirukkiravargalukkuth…
  34. ஏசாயா 34 ஜாதிகளே, கேட்கிறதற்குக் கிட்டிவாருங்கள்; ஜனங்களே கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில்… jaadhigalae, ketkiradharkuk kittivaarungal; janangalae kavaniyungal; poomiyum adhin niraivum, poochakkaramum…
  35. ஏசாயா 35 வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும். அது மிகுதியாய்ச் செழித்து… vanaandharamum varanda nilamum magizhndhu, kaduveli kalithu, pushpathaippola sezhikkum. adhu migudhiyaaych…
  36. ஏசாயா 36 எசேக்கியா ராஜா அரசாண்ட பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல… esekkiyaa raajaa arasaanda padhinaalaam varushathilae aseeriyaa raajaavaagiya sanagerip yoodhaavilirukkira…
  37. ஏசாயா 37 ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில்… raajaavaagiya esekkiyaa adhaikkettabodhu than vasthirangalaik kizhithu, irattu uduthikkondu, kartharudaiya…
  38. ஏசாயா 38 அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா… annaatkalil esekkiyaa viyaadhippattu maranathukku edhuvaayirundhaan; appozhudhu aamothsin kumaaranaagiya…
  39. ஏசாயா 39 அக்காலத்திலே பலாதானின் குமாரனாகிய மெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா, எசேக்கியா வியாதிப்பட்டிருந்து… akkaalathilae palaadhaanin kumaaranaagiya merodhaakpalaadhaan ennum paabilonin raajaa, esekkiyaa…
  40. ஏசாயா 40 என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; எருசலேமுடன் பட்சமாய்ப்பேசி, அதின் போர்முடிந்தது என்றும், அதின் அக்கிரமம்… en janathai aatrungal, thetrungal; erusalemudan patsamaayppesi, adhin pormudindhadhu endrum, adhin akkiramam…
  41. ஏசாயா 41 தீவுகளே, எனக்கு முன்பாக மவுனமாயிருங்கள்; ஜனங்கள் தங்கள் பெலனைப் புதிதாக்கிக்கொண்டு, சமீபித்து வந்து, பின்பு… theevugalae, enakku munbaaga mavunamaayirungal; janangal thangal pelanaip pudhidhaakkikkondu, sameebithu…
  42. ஏசாயா 42 இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை… idho, naan aadharikkira en thaasan, naan therindhugondavarum, en aathumaavukkup piriyamaanavarum ivarae; en…
  43. ஏசாயா 43 இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும் இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது… ippodhum yaakkobae, unnaich sirushtithavarum isravelae unnai uruvaakkinavarumaagiya karthar…
  44. ஏசாயா 44 இப்போதும், என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலே, கேள். உன்னை உண்டாக்கினவரும், தாயின்… ippodhum, en thaasanaagiya yaakkobae, naan therindhugonda isravelae, kel. unnai undaakkinavarum, thaayin…
  45. ஏசாயா 45 கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை… kartharaagiya naan abishegambannina koresukku munbaaga jaadhigalaik keezhppaduthi, raajaakkalin…
  46. ஏசாயா 46 பேல் பணியும், நேபோ குனியும், அவைகளின் விக்கிரகங்கள் காட்டுமிருகங்களுக்கும் நாட்டுமிருகங்களுக்கும் சுமையாகும்… pel paniyum, nebo kuniyum, avaigalin vikkiragangal kaattumirugangalukkum naattumirugangalukkum sumaiyaagum…
  47. ஏசாயா 47 பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ இறங்கி மண்ணிலே உட்காரு; கல்தேயரின் குமாரத்தியே, தரையிலே உட்காரு… paabilon kumaarathiyaagiya kannigaiyae, nee irangi mannilae utkaaru; kaldheyarin kumaarathiyae, tharaiyilae…
  48. ஏசாயா 48 இஸ்ரவேலென்னும் பெயர்பெற்று, யூதாவின் நீரூற்றிலிருந்து சுரந்தவர்களும், கர்த்தருடைய நாமத்தின்மேல் ஆணையிட்டு… isravelennum peyarbetru, yoodhaavin neerootrilirundhu surandhavargalum, kartharudaiya naamathinmel…
  49. ஏசாயா 49 தீவுகளே, எனக்குச் செவிகொடுங்கள்; தூரத்திலிருக்கிற ஜனங்களே, கவனியுங்கள்; தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல்… theevugalae, enakkuch sevigodungal; thoorathilirukkira janangalae, kavaniyungal; thaayin…
  50. ஏசாயா 50 கர்த்தர் சொல்லுகிறார்: நான் உங்கள் தாயை அனுப்பிவிட்டபோது, அவளுக்குக் கொடுத்த தள்ளுதற்சீட்டு எங்கே? அல்லது… karthar sollugiraar: naan ungal thaayai anuppivittabodhu, avalukkuk kodutha thalludharseettu engae? alladhu…
  51. ஏசாயா 51 நீதியைப் பின்பற்றி, கர்த்தரைத் தேடுகிற நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட… needhiyaip pinbatri, kartharaith thedugira neengal enakkuch sevigodungal; neengal vetti edukkappatta…
  52. ஏசாயா 52 எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை… ezhumbu, ezhumbu, seeyonae, un vallamaiyaith tharithukkol; parisutha nagaramaagiya erusalemae, un alangaara…
  53. ஏசாயா 53 எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?… engal moolamaayk kelvippattadhai visuvaasithavan yaar? kartharudaiya puyam yaarukku velippattadhu?…
  54. ஏசாயா 54 பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்தசத்தமிடு… pillaiberaadha maladiyae, magizhndhubaadu; karppavedhanaippadaadhavalae, kembeeramaayp paadi…
  55. ஏசாயா 55 ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து… o, thaagamaayirukkiravargalae, neengal ellaarum thanneergalandaikku vaarungal; panamillaadhavargalae, neengal…
  56. ஏசாயா 56 கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள் என் இரட்சிப்பு வரவும், என் நீதி… karthar sollugiraar: neengal niyaayathaik kaikkondu, needhiyaich seyyungal en iratsippu varavum, en needhi…
  57. ஏசாயா 57 நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்… needhimaan madindhubogiraan, oruvarum adhai manadhil vaikkiradhillai; puthimaangal…
  58. ஏசாயா 58 சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள்… sathamittuk kooppidu; adakkikkollaadhae; ekkaalathaippola un sathathai uyarthi, en janathukku avargal…
  59. ஏசாயா 59 இதோ, இரட்சிக்கக் கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக் கூடாதபடிக்கு அவருடைய செவி… idho, iratsikkak koodaadhadikkuk kartharudaiya kai kurugippogavumillai; ketkak koodaadhabadikku avarudaiya…
  60. ஏசாயா 60 எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. இதோ, இருள் பூமியையும், காரிருள்… ezhumbip piragaasi; un olivandhadhu, kartharudaiya magimai unmel udhithadhu. idho, irul poomiyaiyum, kaarirul…
  61. ஏசாயா 61 கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர்… kartharaagiya thevanudaiya aaviyaanavar enmel irukkiraar; sirumaippattavargalukkuch suviseshathai arivikkak…
  62. ஏசாயா 62 சீயோனினிமித்தமும் எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப்போலவும், அதின் இரட்சிப்பு… seeyoninimithamum erusaleminimithamum naan mavunamaayiraamalum, adhin needhi piragaasathaippolavum, adhin…
  63. ஏசாயா 63 ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவராகவும், மகத்துவமாய்… edhomilum adhilulla posraa pattanathilumirundhu, saayandheerndha vasthirangaludaiyavaraagavum, magathuvamaay…
  64. ஏசாயா 64 ஆ, உமது நாமத்தைச் சத்துருக்களுக்குத் தெரியப்பண்ணுவதற்கும், ஜாதிகள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும், aa, umadhu naamathaich sathurukkalukkuth theriyappannuvadharkum, jaadhigal ummudaiya sannidhikku mun…
  65. ஏசாயா 65 என்னைக்குறித்து விசாரித்துக்கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்… ennaikkurithu visaarithukkelaadhirundhavargalaalae thedappatten; ennaith thedaadhirundhavargalaalae…
  66. ஏசாயா 66 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும்… karthar sollugiradhu ennavendraal, vaanam enakkuch singaasanam, poomi enakkup paadhabadi; neengal enakkuk…