New Testament · 13 chapters · 257 verses
2 கொரிந்தியர் 2 Corinthians in Tamil and Tanglish
2 கொரிந்தியர் 1 இப்படித் தொடங்குகிறது How 2 Corinthians begins
1 தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொரிந்து பட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கும், அகாயா நாடெங்குமுள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது: thevanudaiya sithathinaalae yesugiristhuvin apposthalanaagiya pavulum, sagodharanaagiya theemotheyum, korindhu pattanathilulla thevanudaiya sabaikkum, agaayaa naadengumulla ellaap parisuthavaangalukkum ezhudhugiradhaavadhu:
2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. nammudaiya pidhaavaagiya thevanaalum, kartharaagiya yesugiristhuvinaalum, ungalukkuk kirubaiyum samaadhaanamum undaavadhaaga.
3 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். namadhu kartharaagiya yesugiristhuvin pidhaavaagiya thevanum, irakkangalin pidhaavum, sagalavidhamaana aarudhalin thevanumaayirukkiravarukku sthothiram.
- 2 கொரிந்தியர் 1 தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொரிந்து… thevanudaiya sithathinaalae yesugiristhuvin apposthalanaagiya pavulum, sagodharanaagiya theemotheyum…
- 2 கொரிந்தியர் 2 நான் துக்கத்துடனே உங்களிடத்தில் மறுபடியும் வராதபடிக்கு எனக்குள்ளே தீர்மானித்துக்கொண்டேன். நான் உங்களைத்… naan thukkathudanae ungalidathil marubadiyum varaadhabadikku enakkullae theermaanithukkonden. naan ungalaith…
- 2 கொரிந்தியர் 3 எங்களை நாங்களே மறுபடியும் மெச்சிக்கொள்ளத் தொடங்குகிறோமோ அல்லது சிலருக்கு வேண்டியதாயிருக்கிறதுபோல, உங்களுக்கு… engalai naangalae marubadiyum mechikkollath thodangugiromo alladhu silarukku vendiyadhaayirukkiradhubola…
- 2 கொரிந்தியர் 4 இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை. வெட்கமான அந்தரங்க… ippadippatta oozhiyathai udaiyavargalaagiya naangal irakkam petriruppadhaal sorndhubogiradhillai. vetkamaana…
- 2 கொரிந்தியர் 5 பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு… poomikkuriya koodaaramaagiya nammudaiya veedu azhindhubonaalum, thevanaal kattappatta kaivelaiyallaadha…
- 2 கொரிந்தியர் 6 தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப்… thevanudaiya kirubaiyai neengal virudhaavaayp peraadhabadikku, udanvelaiyaatkalaagiya naangal ungalukkup…
- 2 கொரிந்தியர் 7 இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாக்குகிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான… ippadippatta vaakkuthathangal namakku undaakkugirabadiyinaal, piriyamaanavargalae, maamsathilum aaviyilum…
- 2 கொரிந்தியர் 8 அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம். அவர்கள்… andriyum sagodhararae, makkedhoniyaa naattuch sabaigalukku thevan alitha kirubaiyai ungalukku arivikkirom.…
- 2 கொரிந்தியர் 9 பரிசுத்தவான்களுக்குச் செய்யவேண்டிய தர்மசகாயத்தைக்குறித்து, நான் அதிகமாக உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை. உங்கள்… parisuthavaangalukkuch seyyavendiya tharmasagaayathaikkurithu, naan adhigamaaga ungalukku…
- 2 கொரிந்தியர் 10 உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாயும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாயுமிருக்கிற… ungalukku munbaaga irukkumbodhu thaazhmaiyaayum, thoorathilae irukkumbodhu ungalmel kandippaayumirukkira…
- 2 கொரிந்தியர் 11 என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும்; என்னைச் சகித்துமிருக்கிறீர்களே. நான் உங்களைக்… en puthiyeenathai neengal satrae sagithaal nalamaayirukkum; ennaich sagithumirukkireergalae. naan ungalaik…
- 2 கொரிந்தியர் 12 மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும்… menmaibaaraattugiradhu enakkuth thagudhiyallavae; aagilum, karthar aruliya tharisanangalaiyum…
- 2 கொரிந்தியர் 13 இந்த மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன்; சகல காரியங்களும் இரண்டுமூன்று சாட்சிகளுடைய வாக்கினால்… indha moondraandharam naan ungalidathirku varugiren; sagala kaariyangalum irandumoondru saatsigaludaiya…