Lamentations 3:22-23 · Pulambal 3:22-23 · Tamil Old Version

புலம்பல் 3:22-23 Lamentations 3:22-23 in Tamil and Tanglish

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.

naam nirmoolamaagaadhirukkiradhu kartharudaiya kirubaiyae, avarudaiya irakkangalukku mudivillai. avaigal kaalaidhorum pudhiyavaigal; umadhu unmai peridhaayirukkiradhu.

முழு அதிகாரம் · Read Lamentations 3 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

21 இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கைகொண்டிருப்பேன்.

22-23 நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.

24 கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் ஆறுதல் வசனங்கள் More on comfort

எல்லா ஆறுதல் வசனங்களும் · All 19 verses on comfort →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Lamentations is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.