கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.
karthaavae, kaalaiyilae en sathathaik kettaruluveer; kaalaiyilae umakku nerae vandhu aayathamaagi, kaathiruppen.
18 verses · Tamil and Tanglish · Tamil Old Version
காலையில் அனுப்ப ஒரு வசனம்: காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமது கிருபையை நான் கேட்கும்படி செய்யும்; அவருடைய இரக்கங்கள் காலைதோறும் புதியவை; இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்.
A verse to send in the morning: my voice shalt thou hear in the morning, cause me to hear thy lovingkindness in the morning, his mercies are new every morning, this is the day which the Lord hath made. Tap a reference to open the verse's own page, with the verses around it.
இந்த வசனம் ஆப்பில், இணையம் இல்லாமல்: Read offline in the free app, no ads: Google Play · App Store
கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.
karthaavae, kaalaiyilae en sathathaik kettaruluveer; kaalaiyilae umakku nerae vandhu aayathamaagi, kaathiruppen.
வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.
vaanangal thevanudaiya magimaiyai velippaduthugiradhu, aagaayavirivu avarudaiya karangalin kiriyaiyai arivikkiradhu.
அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடியவாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.
avarudaiya kobam oru nimisham, avarudaiya thayavo neediyavaazhvu; saayangaalathil azhugai thangum, vidiyarkaalathilae kalippundaagum.
என் மகிமையே, விழி; வீணையே சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.
en magimaiyae, vizhi; veenaiyae suramandalamae, vizhiyungal; adhigaalaiyil vizhithukkolven.
நானோ உம்முடைய வல்லமையைப் பாடி காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
naano ummudaiya vallamaiyaip paadi kaalaiyilae ummudaiya kirubaiyai magizhchiyodu pugazhuven; enakku nerukkamundaana naalilae neer enakkuth thanjamum uyarndha adaikkalamumaaneer.
சங்கீதம் 59:16 · Psalms 59:16 அதிகாரம் · chapter → WhatsApp ↗
தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.
thevanae, neer ennudaiya thevan, adhigaalamae ummaith thedugiren; varandadhum vidaaythadhum thanneeratradhumaana nilathilae en aathumaa ummel thaagamaayirukkiradhu. en maamsamaanadhu ummai vaanjikkiradhu.
நானோ, கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும்.
naano, karthaavae, ummai nokkik kooppidugiren; kaalaiyilae en vinnappam umakku munbaaga varum.
சங்கீதம் 88:13 · Psalms 88:13 அதிகாரம் · chapter → WhatsApp ↗
நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.
naangal engal vaazhnaalellaam kaligoorndhu magizhumbadi, kaalaiyilae engalai umadhu kirubaiyaal thirupthiyaakkum.
சங்கீதம் 90:14 · Psalms 90:14 அதிகாரம் · chapter → WhatsApp ↗
கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும்,
kartharaith thudhippadhum, unnadhamaanavarae, umadhu naamathaik keerthanambannuvadhum,
சூரியன் உதிக்கும் திசைதொடங்கி, அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
sooriyan udhikkum thisaidhodangi, asthamikkum thisaimattum kartharudaiya naamam thudhikkappaduvadhaaga.
சங்கீதம் 113:3 · Psalms 113:3 அதிகாரம் · chapter → WhatsApp ↗
இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.
idhu karthar undubannina naal, idhilae kaligoorndhu magizhakkadavom.
சங்கீதம் 118:24 · Psalms 118:24 அதிகாரம் · chapter → WhatsApp ↗
அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
adhigaalaiyil umadhu kirubaiyaik ketkappannum, ummai nambiyirukkiren, naan nadakkavendiya vazhiyai enakkuk kaanbiyum; ummidathil en aathumaavai uyarthugiren.
சங்கீதம் 143:8 · Psalms 143:8 அதிகாரம் · chapter → WhatsApp ↗
என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.
ennaich sinegikkiravargalai naan sinegikkiren; adhigaalaiyil ennaith thedugiravargal ennaik kandadaivaargal.
நீதிமொழிகள் 8:17 · Proverbs 8:17 அதிகாரம் · chapter → WhatsApp ↗
கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் காலையில் அவர்கள் புயமும், இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும்.
karthaavae, engalukku irangum, umakkuk kaathirukkirom; thevareer kaalaiyil avargal puyamum, ikkattukkaalathil engal iratsippumaayirum.
இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.
ilaippadaindhavanukku samayathirketra vaarthai solla naan ariyumbadikku, kartharaagiya aandavar enakkuk kalvimaanin naavaith thandharulinaar; kaalaidhorum ennai ezhuppugiraar; katrukkollugiravargalaippola, naan ketkumbadi en seviyaik kavanikkacheygiraar.
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
naam nirmoolamaagaadhirukkiradhu kartharudaiya kirubaiyae, avarudaiya irakkangalukku mudivillai. avaigal kaalaidhorum pudhiyavaigal; umadhu unmai peridhaayirukkiradhu.
புலம்பல் 3:22-23 · Lamentations 3:22-23 அதிகாரம் · chapter → WhatsApp ↗
அதற்குள் இருக்கிற கர்த்தர் நீதியுள்ளவர்; அவர் அநியாயஞ்செய்வதில்லை; அவர் குறைவில்லாமல், காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கப்பண்ணுகிறார்; அநியாயக்காரனோ வெட்கம் அறியான்.
adharkul irukkira karthar needhiyullavar; avar aniyaayanjeyvadhillai; avar kuraivillaamal, kaalaidhorum thammudaiya niyaayathai vilangappannugiraar; aniyaayakkaarano vetkam ariyaan.
செப்பனியா 3:5 · Zephaniah 3:5 அதிகாரம் · chapter → WhatsApp ↗
அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
avar adhigaalaiyil, iruttodae ezhundhu purappattu, vanaandharamaana oridathirkuppoy, angae jebambanninaar.