Psalms 59:16 · Sangeedham 59:16 · Tamil Old Version

சங்கீதம் 59:16 Psalms 59:16 in Tamil and Tanglish

நானோ உம்முடைய வல்லமையைப் பாடி காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.

naano ummudaiya vallamaiyaip paadi kaalaiyilae ummudaiya kirubaiyai magizhchiyodu pugazhuven; enakku nerukkamundaana naalilae neer enakkuth thanjamum uyarndha adaikkalamumaaneer.

முழு அதிகாரம் · Read Psalms 59 WhatsApp-இல் பகிர · Share

இந்த வசனம் ஆப்பில், இணையம் இல்லாமல்: Read offline in the free app, no ads: Google Play · App Store

முன்னும் பின்னும் In context

15 அவர்கள் உணவுக்காக அலைந்துதிரிந்து திருப்தியடையாமல், முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.

16 நானோ உம்முடைய வல்லமையைப் பாடி காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.

17 என் பெலனே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் காலை வசனங்கள் More on good morning

எல்லா காலை வசனங்களும் · All 18 verses on good morning →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Psalms is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.