Psalms 118:24 · Sangeedham 118:24 · Tamil Old Version
சங்கீதம் 118:24 Psalms 118:24 in Tamil and Tanglish
இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.
idhu karthar undubannina naal, idhilae kaligoorndhu magizhakkadavom.
முன்னும் பின்னும் In context
23 அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.
24 இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.
25 கர்த்தாவே, இரட்சியும், கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் நன்றி வசனங்கள் More on thanksgiving and praise
- சங்கீதம் 136:1 கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
- சங்கீதம் 107:1 கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.
- சங்கீதம் 34:1 கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.
எல்லா நன்றி வசனங்களும் · All 20 verses on thanksgiving and praise →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Psalms is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.