Psalms 34:1 · Sangeedham 34:1 · Tamil Old Version
சங்கீதம் 34:1 Psalms 34:1 in Tamil and Tanglish
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.
kartharai naan ekkaalathilum sthothirippen; avar thudhi eppodhum en vaayilirukkum.
முன்னும் பின்னும் In context
1 கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.
2 கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் நன்றி வசனங்கள் More on thanksgiving and praise
- சங்கீதம் 150:6 சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலூயா.)
- சங்கீதம் 118:24 இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.
- பிலிப்பியர் 4:6-7 நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய…
எல்லா நன்றி வசனங்களும் · All 20 verses on thanksgiving and praise →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Psalms is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.