Psalms 150:6 · Sangeedham 150:6 · Tamil Old Version
சங்கீதம் 150:6 Psalms 150:6 in Tamil and Tanglish
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலூயா.)
suvaasamulla yaavum kartharaith thudhippadhaaga. (allelooyaa.)
முன்னும் பின்னும் In context
5 ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.
6 சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலூயா.)
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் நன்றி வசனங்கள் More on thanksgiving and praise
- சங்கீதம் 28:7 கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்…
- 1 நாளாகமம் 16:34 கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
- சங்கீதம் 92:1 கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும்,
எல்லா நன்றி வசனங்களும் · All 20 verses on thanksgiving and praise →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Psalms is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.