1 Chronicles 16:34 · 1 Naalaagamam 16:34 · Tamil Old Version
1 நாளாகமம் 16:34 1 Chronicles 16:34 in Tamil and Tanglish
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
kartharaith thudhiyungal, avar nallavar, avar kirubai endrumulladhu.
முன்னும் பின்னும் In context
33 அப்பொழுது கர்த்தருக்கு முன்பாகக் காட்டுவிருட்சங்களும் கெம்பீரிக்கும்; அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்.
34 கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
35 எங்கள் ரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு, எங்களை ரட்சித்து, எங்களைச் சேர்த்துக்கொண்டு, ஜாதிகளுக்கு எங்களை நீங்கலாக்கியருளுமென்று சொல்லுங்கள்.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் நன்றி வசனங்கள் More on thanksgiving and praise
- சங்கீதம் 34:1 கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.
- 1 தெசலோனிக்கேயர் 5:18 எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய…
- சங்கீதம் 136:1 கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
எல்லா நன்றி வசனங்களும் · All 20 verses on thanksgiving and praise →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of 1 Chronicles is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.