Proverbs 3:5-6 · Needhimozhigal 3:5-6 · Tamil Old Version
நீதிமொழிகள் 3:5-6 Proverbs 3:5-6 in Tamil and Tanglish
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
un suyabuthiyinmel saayaamal, un muzhu irudhayathodum kartharil nambikkaiyaayirundhu, un vazhigalilellaam avarai ninaithukkol; appozhudhu avar un paadhaigalaich sevvaippaduthuvaar.
முன்னும் பின்னும் In context
4 அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய்.
5-6 உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
7 நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் விசுவாசம் வசனங்கள் More on faith
- எபிரெயர் 11:6 விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர்…
- 2 கொரிந்தியர் 5:7 இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும்…
- ரோமர் 1:17 விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி…
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Proverbs is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.