Proverbs 4:7 · Needhimozhigal 4:7 · Tamil Old Version

நீதிமொழிகள் 4:7 Proverbs 4:7 in Tamil and Tanglish

ஞானமே முக்கியம் ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.

njaanamae mukkiyam njaanathaich sambaadhi; ennathaich sambaadhithaalum puthiyaich sambaadhithukkol.

முழு அதிகாரம் · Read Proverbs 4 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

6 அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்: அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.

7 ஞானமே முக்கியம் ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.

8 நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும்.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் ஞானம் வசனங்கள் More on wisdom and guidance

எல்லா ஞானம் வசனங்களும் · All 22 verses on wisdom and guidance →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Proverbs is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.