Proverbs 16:9 · Needhimozhigal 16:9 · Tamil Old Version

நீதிமொழிகள் 16:9 Proverbs 16:9 in Tamil and Tanglish

மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.

manushanudaiya irudhayam avanudaiya vazhiyai yosikkum; avanudaiya nadaigalai urudhippaduthugiravaro karthar.

முழு அதிகாரம் · Read Proverbs 16 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

8 அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்.

9 மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.

10 ராஜாவின் உதடுகளில் திவ்வியவாக்கு பிறக்கும்; நியாயத்தில் அவன் வாய் தவறாது.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் ஞானம் வசனங்கள் More on wisdom and guidance

எல்லா ஞானம் வசனங்களும் · All 22 verses on wisdom and guidance →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Proverbs is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.