Proverbs 19:21 · Needhimozhigal 19:21 · Tamil Old Version

நீதிமொழிகள் 19:21 Proverbs 19:21 in Tamil and Tanglish

மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.

manushanudaiya irudhayathin ennangal anegam; aanaalum kartharudaiya yosanaiyae nilainirkum.

முழு அதிகாரம் · Read Proverbs 19 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

20 உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.

21 மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.

22 நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை; பொய்யனைப் பார்க்கிலும் தரித்திரன் வாசி.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் ஞானம் வசனங்கள் More on wisdom and guidance

எல்லா ஞானம் வசனங்களும் · All 22 verses on wisdom and guidance →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Proverbs is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.