Proverbs 15:22 · Needhimozhigal 15:22 · Tamil Old Version

நீதிமொழிகள் 15:22 Proverbs 15:22 in Tamil and Tanglish

ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.

aalosanaiyillaamaiyaal ennangal sithiyaamarpom; aalosanaikkaarar anegar irundhaal avaigal urudhippadum.

முழு அதிகாரம் · Read Proverbs 15 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

21 மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான்.

22 ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.

23 மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் ஞானம் வசனங்கள் More on wisdom and guidance

எல்லா ஞானம் வசனங்களும் · All 22 verses on wisdom and guidance →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Proverbs is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.