Old Testament · 36 chapters · 1,288 verses

எண்ணாகமம் Numbers in Tamil and Tanglish

எண்ணாகமம் 1 இப்படித் தொடங்குகிறது How Numbers begins

1 இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி: isravelar egipthudhesathilirundhu purappatta irandaam varusham irandaam maadham mudhal thedhiyil, karthar seenaay vanaandharathilirukkira aasarippuk koodaarathilae moseyai nokki:

2 நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச்சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணித் தொகையேற்றுங்கள். neengal isravel puthirarin muzhuchabaiyaayirukkira avargal pidhaakkaludaiya veettu vamsangalilulla purushargalaagiya sagala thalaigalaiyum perberaaga ennith thogaiyetrungal.

3 இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப் பார்ப்பீர்களாக. isravelilae irubadhu vayadhullavargal mudhal yuthathukkup purappadathakkavargal ellaaraiyum avargal senaigalinbadi neeyum aaronum ennip paarppeergalaaga.

தொடர்ந்து வாசிக்க · Read Numbers 1 →

தமிழ் பழைய மொழிபெயர்ப்பு · ennaagamam · every verse with its Tanglish line

  1. எண்ணாகமம் 1 இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய்… isravelar egipthudhesathilirundhu purappatta irandaam varusham irandaam maadham mudhal thedhiyil, karthar…
  2. எண்ணாகமம் 2 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்… karthar moseyaiyum aaronaiyum nokki: isravel puthirar avaravar thangal thangal pidhaakkaludaiya vamsathin…
  3. எண்ணாகமம் 3 சீனாய் மலையில் கர்த்தர் மோசேயோடே பேசின நாளிலே, ஆரோன் மோசே என்பவர்களுடைய வம்சவரலாறாவது: ஆரோனுடைய குமாரர்… seenaay malaiyil karthar moseyodae pesina naalilae, aaron mosae enbavargaludaiya vamsavaralaaraavadhu…
  4. எண்ணாகமம் 4 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: லேவியின் புத்திரருக்குள்ளே இருக்கிற கோகாத் புத்திரருடைய பிதாக்களின்… karthar moseyaiyum aaronaiyum nokki: leviyin puthirarukkullae irukkira kogaath puthirarudaiya pidhaakkalin…
  5. எண்ணாகமம் 5 கர்த்தர் மோசேயை நோக்கி: குஷ்டரோகிகள் யாவரையும், பிரமியமுள்ளவர்கள் யாவரையும், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள்… karthar moseyai nokki: kushtarogigal yaavaraiyum, piramiyamullavargal yaavaraiyum, savathinaal…
  6. எண்ணாகமம் 6 கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும்… karthar moseyai nokki: nee isravel puthirarodae sollavendiyadhu ennavendraal: purushanaagilum sthireeyaagilum…
  7. எண்ணாகமம் 7 மோசே வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணி, அதையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், பலிபீடத்தையும் அதின் எல்லாப்… mosae vaasasthalathai sthaabanambanni, adhaiyum adhin ellaap panimuttugalaiyum, palibeedathaiyum adhin ellaap…
  8. எண்ணாகமம் 8 கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு விளக்குகளும்… karthar moseyai nokki: nee aaronodae sollavendiyadhu ennavendraal: nee vilakkugalai etrumbodhu ezhu…
  9. எண்ணாகமம் 9 அவர்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில்… avargal egipthudhesathilirundhu purappatta irandaam varusham mudhalaam maadhathil karthar seenaay…
  10. எண்ணாகமம் 10 கர்த்தர் மோசேயை நோக்கி: சபையைக் கூடிவரவழைப்பதற்கும் பாளயங்களைப் பிரயாணப்படுத்துவதற்கும் உபயோகமாக இரண்டு… karthar moseyai nokki: sabaiyaik koodivaravazhaippadharkum paalayangalaip pirayaanappaduthuvadharkum…
  11. எண்ணாகமம் 11 பின்பு, ஜனங்கள் முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அது கர்த்தருடைய செவிகளில் பொல்லாப்பாயிருந்தது; கர்த்தர் அதைக்… pinbu, janangal muraiyittukkondirundhaargal; adhu kartharudaiya sevigalil pollaappaayirundhadhu; karthar…
  12. எண்ணாகமம் 12 எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால், மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பண்ணின… ethiyoppiyaa thesathu sthireeyai mosae vivaagambanniyirundhabadiyinaal, miriyaamum aaronum avan…
  13. எண்ணாகமம் 13 கர்த்தர் மோசேயை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ… karthar moseyai nokki: naan isravel puthirarukkuk kodukkum kaanaandhesathaich sutrippaarppadharku nee…
  14. எண்ணாகமம் 14 அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள்.… appozhudhu sabaiyaar ellaarum kookkuralittup pulambinaargal; janangal andru iraamuzhudhum…
  15. எண்ணாகமம் 15 கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் குடியிருக்கும்படி நான்… karthar moseyai nokki: nee isravel puthirarodae sollavendiyadhu ennavendraal: neengal kudiyirukkumbadi naan…
  16. எண்ணாகமம் 16 லேவிக்குப் பிறந்த கோகாத்தின் குமாரனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின்… levikkup pirandha kogaathin kumaaranaagiya ithseyaarin magan koraagu enbavan rooban vamsathilulla eliyaabin…
  17. எண்ணாகமம் 17 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே பேசி, அவர்கள் பிதாக்களின் வம்சங்களாகிய ஒவ்வொரு… pinbu karthar moseyai nokki: nee isravel puthirarodae pesi, avargal pidhaakkalin vamsangalaagiya ovvoru…
  18. எண்ணாகமம் 18 பின்பு கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உன் தகப்பன் வம்சத்தாரும் பரிசுத்த… pinbu karthar aaronai nokki: neeyum unnodegooda un kumaararum un thagappan vamsathaarum parisutha…
  19. எண்ணாகமம் 19 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும்… karthar moseyaiyum aaronaiyum nokki: karthar karpitha niyamappiramaanamaavadhu: pazhudhatradhum…
  20. எண்ணாகமம் 20 இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் முதலாம் மாதத்தில் சீன்வனாந்தரத்திலே சேர்ந்து, ஜனங்கள் காதேசிலே… isravel puthirarin sabaiyaar ellaarum mudhalaam maadhathil seenvanaandharathilae serndhu, janangal…
  21. எண்ணாகமம் 21 வேவுகாரர் காண்பித்த வழியாக இஸ்ரவேலர் வருகிறார்கள் என்று தெற்கே வாசம்பண்ணுகிற கானானியனாகிய ஆராத் ராஜா… vevugaarar kaanbitha vazhiyaaga isravelar varugiraargal endru therkae vaasambannugira kaanaaniyanaagiya…
  22. எண்ணாகமம் 22 பின்பு இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம் பண்ணி, எரிகோவின் கிட்ட இருக்கும் யோர்தானுக்கு இக்கரையிலே மோவாபின் சமனான… pinbu isravel puthirar pirayaanam panni, erigovin kitta irukkum yordhaanukku ikkaraiyilae movaabin samanaana…
  23. எண்ணாகமம் 23 பிலேயாம் பாலாகை நோக்கி: நீர் இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும்… pileyaam paalaagai nokki: neer ingae enakku ezhu palibeedangalaik katti, ezhu kaalaigalaiyum ezhu…
  24. எண்ணாகமம் 24 இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாம் கண்ட போது, அவன் முந்திச் செய்துவந்தது போல… isravelai aaseervadhippadhae kartharukkup piriyam endru pileyaam kanda podhu, avan mundhich seydhuvandhadhu…
  25. எண்ணாகமம் 25 இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள்.… isravel sitheemilae thangiyirukkaiyil, janangal movaabin kumaarathigalodae vesithanam pannathodanginaargal.…
  26. எண்ணாகமம் 26 அந்த வாதை தீர்ந்தபின்பு, கர்த்தர் மோசேயையும் ஆரோனின் குமாரனும் ஆசாரியனுமாகிய எலெயாசாரையும் நோக்கி: இஸ்ரவேல்… andha vaadhai theerndhabinbu, karthar moseyaiyum aaronin kumaaranum aasaariyanumaagiya eleyaasaaraiyum nokki…
  27. எண்ணாகமம் 27 யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் குடும்பங்களில், மனாசேயின் குமாரனாகிய மாகீரின் மகனான கிலெயாத்துக்குப் பிறந்த… yoseppin kumaaranaagiya manaaseyin kudumbangalil, manaaseyin kumaaranaagiya maageerin maganaana…
  28. எண்ணாகமம் 28 கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்குச் சுகந்தவாசனையாக, தகனபலிகளுக்கு அடுத்த காணிக்கையையும் அப்பத்தையும்… karthar moseyai nokki: enakkuch sugandhavaasanaiyaaga, thaganabaligalukku adutha kaanikkaiyaiyum appathaiyum…
  29. எண்ணாகமம் 29 ஏழாம் மாதம் முதல்தேதி பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; அது… ezhaam maadham mudhaldhedhi parisutha sabaigoodum naalaayirukkakkadavadhu; adhil saadhaaranamaana yaadhoru…
  30. எண்ணாகமம் 30 மோசே இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் தலைவரை நோக்கி: கர்த்தர் கட்டளையிடுவது என்னவென்றால்: ஒருவன்… mosae isravel puthirarudaiya kothirangalin thalaivarai nokki: karthar kattalaiyiduvadhu ennavendraal: oruvan…
  31. எண்ணாகமம் 31 கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்குவாயாக; அதன்பின்பு உன்… karthar moseyai nokki: isravel puthirar nimitham meedhiyaaniyaridathil pazhivaanguvaayaaga; adhanbinbu un…
  32. எண்ணாகமம் 32 ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும்… rooban puthirarukkum kaath puthirarukkum aadumaadugal migavum thiralaayirundhadhu; avargal yaaser…
  33. எண்ணாகமம் 33 மோசே ஆரோன் என்பவர்களுடைய கையின்கீழ்த் தங்கள் தங்கள் சேனைகளின்படியே எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல்… mosae aaron enbavargaludaiya kaiyingeezhth thangal thangal senaigalinbadiyae egipthudhesathilirundhu…
  34. எண்ணாகமம் 34 கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கானான்தேசம்… karthar moseyai nokki: nee isravel puthirarukkuk kattalaiyittuch sollavendiyadhu ennavendraal: kaanaandhesam…
  35. எண்ணாகமம் 35 எரிகோவின் அருகே யோர்தானைச் சேர்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் தங்கள்… erigovin arugae yordhaanaich serndha movaabin samanaana veligalilae karthar moseyai nokki: isravel puthirar…
  36. எண்ணாகமம் 36 யோசேப்பின் குமாரனுடைய வம்சத்தாரில் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத்தின் வம்ச பிதாக்களான… yoseppin kumaaranudaiya vamsathaaril manaaseyin kumaaranaagiya maageerukkup pirandha keeleyaathin vamsa…