Old Testament · 52 chapters · 1,364 verses
எரேமியா Jeremiah in Tamil and Tanglish
எரேமியா 1 இப்படித் தொடங்குகிறது How Jeremiah begins
1 பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் குமாரன் எரேமியாவினுடைய வசனங்கள்: penyameen thesathilulla aanadhoth oorilirundha aasaariyargalil oruvanaagiya ilkkiyaavin kumaaran eremiyaavinudaiya vasanangal:
2 ஆமோனுடைய குமாரனாகிய யோசியா என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களில், அவன் அரசாண்ட பதின்மூன்றாம் வருஷத்தில் இவனுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று. aamonudaiya kumaaranaagiya yosiyaa engira yoodhaavudaiya raajaavin naatkalil, avan arasaanda padhinmoondraam varushathil ivanukkuk kartharudaiya vaarthai undaayitru.
3 அப்புறம் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களிலும், யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா என்கிற யூதாவுடைய ராஜாவின் பதினோராம் வருஷத்து முடிவுமட்டாகவும், எருசலேம் ஊரார் ஐந்தாம் மாதத்தில் சிறைப்பட்டுப்போகும்வரைக்கும் கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. appuram yosiyaavin kumaaranaagiya yoyaakkeem engira yoodhaavudaiya raajaavin naatkalilum, yosiyaavin kumaaranaagiya sidhekkiyaa engira yoodhaavudaiya raajaavin padhinoraam varushathu mudivumattaagavum, erusalem ooraar aindhaam maadhathil siraippattuppogumvaraikkum kartharudaiya vaarthai avanukku undaayitru.
- எரேமியா 1 பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் குமாரன் எரேமியாவினுடைய… penyameen thesathilulla aanadhoth oorilirundha aasaariyargalil oruvanaagiya ilkkiyaavin kumaaran…
- எரேமியா 2 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: நீ போய், எருசலேமின் செவிகள் கேட்கும்படிக் கூப்பிட்டுச்… kartharudaiya vaarthai enakku undaagi, avar: nee poy, erusalemin sevigal ketkumbadik kooppittuch…
- எரேமியா 3 ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய் அந்நியபுருஷனுக்கு மனைவியானால்… oru purushan than manaiviyaith thallivida, aval avanidathilirundhu purappattuppoy anniyaburushanukku…
- எரேமியா 4 இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ உன்… isravelae, nee thirumbugiradharku manadhaayirundhaal ennidathil thirumbu endru karthar sollugiraar; nee un…
- எரேமியா 5 நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின்… niyaayanjeygira manushanaik kandubidippeergalo endrum, sathiyathaith thedugiravan undo endrum, erusalemin…
- எரேமியா 6 பென்யமீன் புத்திரரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய்க் கூடியோடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி… penyameen puthirarae, neengal erusalemin naduvilirundhu egamaayk koodiyodi, thekkovaavil ekkaalam oodhi…
- எரேமியா 7 கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்: நீ கர்த்தருடைய ஆலயத்தின் வாசலிலே நின்று, அங்கே கூறிச் சொல்லவேண்டிய… kartharaal eremiyaavukku undaana vasanam: nee kartharudaiya aalayathin vaasalilae nindru, angae koorich…
- எரேமியா 8 அக்காலத்திலே யூதாவினுடைய ராஜாக்களின் எலும்புகளையும், அவர்களுடைய பிரபுக்களின் எலும்புகளையும், ஆசாரியர்களின்… akkaalathilae yoodhaavinudaiya raajaakkalin elumbugalaiyum, avargaludaiya pirabukkalin elumbugalaiyum…
- எரேமியா 9 ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி… aa, en thalai thanneerum, en kangal kanneerootrumaanaal nalamaayirukkum; appozhudhu en janamaagiya kumaarathi…
- எரேமியா 10 இஸ்ரவேல் வீட்டாரே கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள்: புறஜாதிகளுடைய மார்க்கத்தைக்… isravel veettaarae karthar ungalukkuch sollugira vasanathaik kelungal: purajaadhigaludaiya maarkkathaik…
- எரேமியா 11 கர்த்தராலே எரேமியாவுக்கு உண்டான வசனம் நீங்கள் கேட்டு யூதாவின் மனுஷருக்கும் எருசலேமின் குடிகளுக்கும்… kartharaalae eremiyaavukku undaana vasanam neengal kettu yoodhaavin manusharukkum erusalemin kudigalukkum…
- எரேமியா 12 கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து… karthaavae ummodae naan vazhakkaadapponaal, thevareer needhiyullavaraamae; aagilum ummudaiya niyaayangalaik…
- எரேமியா 13 கர்த்தர் என்னை நோக்கி: நீ போய், உனக்கு ஒரு சணல் கச்சையை வாங்கி, அதை உன் அரையிலே கட்டிக்கொள்; அதைத் தண்ணீரிலே… karthar ennai nokki: nee poy, unakku oru sanal kachaiyai vaangi, adhai un araiyilae kattikkol; adhaith…
- எரேமியா 14 மழைத்தாழ்ச்சியைக் குறித்து எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்: யூதா துக்கிக்கிறது, அதின் வாசல்கள்… mazhaithaazhchiyaik kurithu eremiyaavukku undaana kartharudaiya vasanam: yoodhaa thukkikkiradhu, adhin…
- எரேமியா 15 கர்த்தர் என்னை நோக்கி: மோசேயும் சாமுவேலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த ஜனங்கள்… karthar ennai nokki: moseyum saamuvelum en mugathukku munbaaga nindraalum, en manam indha janangal…
- எரேமியா 16 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: நீ பெண்ணை விவாகம்பண்ணவேண்டாம்; இவ்விடத்தில் உனக்குக் குமாரரும்… kartharudaiya vaarthai enakku undaagi avar: nee pennai vivaagambannavendaam; ivvidathil unakkuk kumaararum…
- எரேமியா 17 யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியிலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும்… yoodhaavin paavam irumbezhuthaaniyilum, vairathin nuniyinaalum ezhudhappattu, avargaludaiya irudhayathin…
- எரேமியா 18 கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்: நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத்… kartharaal eremiyaavukku undaana vasanam: nee ezhundhu, kuyavan veettirkuppo; angae en vaarthaigalai unakkuth…
- எரேமியா 19 கர்த்தர் சொன்னது: நீ போய்க் குயவன் வேலையான ஒரு கலசத்தைக்கொண்டு, ஜனத்தின் மூப்பரிலும் ஆசாரியர்களின்… karthar sonnadhu: nee poyk kuyavan velaiyaana oru kalasathaikkondu, janathin moopparilum aasaariyargalin…
- எரேமியா 20 எரேமியா இந்த வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறதை ஆசாரியன் இம்மேருடைய குமாரனும் கர்த்தருடைய ஆலயத்துப்… eremiyaa indha vaarthaigalaith theerkkadharisanamaagach sollugiradhai aasaariyan immerudaiya kumaaranum…
- எரேமியா 21 சிதேக்கியா ராஜா மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரையும் ஆசாரியனான மாசெயாவின் குமாரனாகிய செப்பனியாவையும்… sidhekkiyaa raajaa malgiyaavin kumaaranaagiya paskooraiyum aasaariyanaana maaseyaavin kumaaranaagiya…
- எரேமியா 22 கர்த்தர் சொன்னது: நீ யூதா ராஜாவின் அரமனைக்குப் போய், அங்கே சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால்: தாவீதின்… karthar sonnadhu: nee yoodhaa raajaavin aramanaikkup poy, angae sollavendiya vasanam ennavendraal…
- எரேமியா 23 என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார். இஸ்ரவேலின்… en meychalin aadugalaik keduthuch sidharadikkira meyppargalukku aiyo! endru karthar sollugiraar. isravelin…
- எரேமியா 24 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவின் ராஜாவையும், யூதாவின்… paabilon raajaavaagiya nebugaathnechaar, yoyaakkeemin kumaaranaagiya egoniyaa engira yoodhaavin raajaavaiyum…
- எரேமியா 25 யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாலாம் வருஷத்துக்கு சரியான, பாபிலோன் ராஜாவாகிய… yosiyaavin kumaaranaagiya yoyaakkeem engira yoodhaavudaiya raajaavin naalaam varushathukku sariyaana…
- எரேமியா 26 யோசியாவின் குமாரனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே கர்த்தரால் உண்டான… yosiyaavin kumaaranum yoodhaavin raajaavumaagiya yoyaakkeemudaiya raajyabaarathin thuvakkathilae kartharaal…
- எரேமியா 27 யோசியாவின் குமாரனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே கர்த்தரால் எரேமியாவுக்கு… yosiyaavin kumaaranum yoodhaavin raajaavumaagiya yoyaakkeemudaiya raajyabaarathin thuvakkathilae kartharaal…
- எரேமியா 28 யூதாவுடைய ராஜாவாகிய சிதேக்கியா அரசாளத் துவக்கின நாலாம்வருஷம் ஐந்தாம் மாதத்திலே, அசூரின் குமாரனாகிய அனனியா… yoodhaavudaiya raajaavaagiya sidhekkiyaa arasaalath thuvakkina naalaamvarusham aindhaam maadhathilae, asoorin…
- எரேமியா 29 எகொனியா என்னும் ராஜாவும், ராஜஸ்திரீயும், பிரதானிகளும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள பிரபுக்களும், தச்சரும்… egoniyaa ennum raajaavum, raajasthireeyum, piradhaanigalum, yoodhaavilum erusalemilumulla pirabukkalum…
- எரேமியா 30 கர்த்தராலே ஏரேமியாவுக்கு உண்டான வார்த்தை: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னோடே… kartharaalae eremiyaavukku undaana vaarthai: isravelin thevanaagiya karthar sollugiradhu ennavendraal, naan…
- எரேமியா 31 அக்காலத்திலே நான் இஸ்ரவேலின் வம்சங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று… akkaalathilae naan isravelin vamsangalukkellaam thevanaayiruppen, avargal en janamaayiruppaargal endru…
- எரேமியா 32 நேபுகாத்நேச்சாரின் பதினெட்டாம் வருஷத்துக்குச் சரியான யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட பத்தாம் வருஷத்தில்… nebugaathnechaarin padhinettaam varushathukkuch sariyaana yoodhaavin raajaavaagiya sidhekkiyaa arasaanda…
- எரேமியா 33 எரேமியா இன்னும் காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருக்கையில், கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இரண்டாந்தரம்… eremiyaa innum kaavarsaalaiyin mutrathilae adaikkappattirukkaiyil, kartharudaiya vaarthai avanukku…
- எரேமியா 34 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய சர்வசேனையும், அவன் ஆளுகைக்குட்பட்ட பூமியின் சகல ராஜ்யங்களும்… paabilon raajaavaagiya nebugaathnechaarum, avanudaiya sarvasenaiyum, avan aalugaikkutpatta poomiyin sagala…
- எரேமியா 35 யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாட்களில் எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வார்த்தை… yosiyaavin kumaaranaagiya yoyaakkeem ennum yoodhaa raajaavin naatkalil eremiyaavukkuk kartharaal undaana…
- எரேமியா 36 யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான… yosiyaavin kumaaranaagiya yoyaakkeem ennum yoodhaa raajaavin naalaam varushathilae kartharaal eremiyaavukku…
- எரேமியா 37 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதா தேசத்தில் ராஜாவாக நியமித்த யோயாக்கீமுடைய குமாரனாகிய கோனியாவின்… paabilon raajaavaagiya nebugaathnechaar yoodhaa thesathil raajaavaaga niyamitha yoyaakkeemudaiya…
- எரேமியா 38 இந்த நகரத்திலே தரித்திருக்கிறவன் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும், கொள்ளை நோயாலும் சாவான்; கல்தேயரிடத்துக்குப்… indha nagarathilae tharithirukkiravan pattayathaalum panjathaalum, kollai noyaalum saavaan…
- எரேமியா 39 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும்… yoodhaavin raajaavaagiya sidhekkiyaa arasaanda onbadhaam varusham pathaam maadhathilae paabilon raajaavaagiya…
- எரேமியா 40 பாபிலோனுக்குக் கொண்டுபோகும்படி எருசலேமிலும் யூதாவிலும் சிறைகளாய்ப் பிடித்துவைக்கப்பட்ட ஜனங்களுக்குள்… paabilonukkuk kondubogumbadi erusalemilum yoodhaavilum siraigalaayp pidithuvaikkappatta janangalukkul…
- எரேமியா 41 பின்பு ஏழாம் மாதத்திலே ராஜவம்சத்தில் பிறந்தவனும், எலிசாமாவின் குமாரனாகிய நெத்தானியாவின் மகனுமான இஸ்மவேலும்… pinbu ezhaam maadhathilae raajavamsathil pirandhavanum, elisaamaavin kumaaranaagiya nethaaniyaavin…
- எரேமியா 42 அப்பொழுது எல்லா இராணுவச் சேர்வைக்காரரும், கரேயாவின் குமாரனாகிய யோகனானும், ஓசாயாவின் குமாரனாகிய யெசனியாவும்… appozhudhu ellaa iraanuvach servaikkaararum, kareyaavin kumaaranaagiya yoganaanum, osaayaavin kumaaranaagiya…
- எரேமியா 43 எரேமியா சகல ஜனங்களுக்கும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் தன்னைக்கொண்டு அவர்களுக்குச் சொல்லியனுப்பின எல்லா… eremiyaa sagala janangalukkum avargaludaiya thevanaagiya karthar thannaikkondu avargalukkuch solliyanuppina…
- எரேமியா 44 எகிப்துதேசத்தில் குடியேறி, மிக்தோலிலும், தக்பானேசிலும், நோப்பிலும், பத்ரோஸ் சீமையிலும் வாசமான எல்லா… egipthudhesathil kudiyeri, miktholilum, thakpaanesilum, noppilum, pathros seemaiyilum vaasamaana ellaa…
- எரேமியா 45 யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே நேரியாவின் குமாரனாகிய பாருக் இந்த… yosiyaavin kumaaranaagiya yoyaakkeem ennum yoodhaa raajaavin naalaam varushathilae neriyaavin kumaaranaagiya…
- எரேமியா 46 புறஜாதிகளுக்கு விரோதமாய் எரேமியா தீர்க்கதரிசிக்கு உண்டான கர்த்தருடைய வசனம்: எகிப்தைக்குறித்தும், ஐப்பிராத்து… purajaadhigalukku virodhamaay eremiyaa theerkkadharisikku undaana kartharudaiya vasanam: egipthaikkurithum…
- எரேமியா 47 பார்வோன் காத்சாவை அழிக்குமுன்னே, பெலிஸ்தருக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய… paarvon kaathsaavai azhikkumunnae, pelistharukku virodhamaayth theerkkadharisiyaagiya eremiyaavukku undaana…
- எரேமியா 48 மோவாபைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ! நேபோ பாழாக்கப்பட்டது… movaabaikkurithu isravelin thevanaagiya senaigalin karthar sollugiradhu ennavendraal, aiyo! nebo…
- எரேமியா 49 அம்மோன் புத்திரரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலுக்குக் குமாரர் இல்லையோ? அவனுக்குச்… ammon puthiraraikkurithuk karthar sollugiradhu ennavendraal: isravelukkuk kumaarar illaiyo? avanukkuch…
- எரேமியா 50 கர்த்தர் தீர்க்கதரிசியாகிய எரேமியாவைக்கொண்டு பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்துக்கும் விரோதமாக உரைத்த வசனம்… karthar theerkkadharisiyaagiya eremiyaavaikkondu paabilonukkum kaldheyar thesathukkum virodhamaaga uraitha…
- எரேமியா 51 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாகவும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின்… karthar sollugiradhu ennavendraal; idho, naan paabilonukku virodhamaagavum, enakku virodhamaay…
- எரேமியா 52 சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்தான்; அவன் பதினொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்… sidhekkiyaa raajaavaagirabodhu irubathoru vayadhaayirundhaan; avan padhinoru varusham erusalemil…