New Testament · 28 chapters · 1,007 verses

அப்போஸ்தலர் Acts in Tamil and Tanglish

அப்போஸ்தலர் 1 இப்படித் தொடங்குகிறது How Acts begins

1 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்ட பின்பு, theyoppiluvae, yesuvaanavar thaam therindhugonda apposthalarukkup parisutha aaviyinaalae kattalaiyitta pinbu,

2 அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன். avar eduthukkollappatta naalvaraikkum seyyavum ubadhesikkavum thodangina ellaavatraiyungurithu, mudhalaam pirabandhathai undubanninen.

3 அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். avar paadubattabinbu, naarpadhu naalalavum apposthalarukkuth tharisanamaagi, thevanudaiya raajyathukkuriyavaigalai avargaludanae pesi, anegam thelivaana thirushtaandhangalinaalae avargalukkuth thammai uyirodirukkiravaraagak kaanbithaar.

தொடர்ந்து வாசிக்க · Read Acts 1 →

தமிழ் பழைய மொழிபெயர்ப்பு · apposthalar · every verse with its Tanglish line

  1. அப்போஸ்தலர் 1 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்ட பின்பு, அவர்… theyoppiluvae, yesuvaanavar thaam therindhugonda apposthalarukkup parisutha aaviyinaalae kattalaiyitta pinbu…
  2. அப்போஸ்தலர் 2 பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த… pendhegosthae ennum naal vandhabodhu, avargalellaarum orumanappattu oridathilae vandhirundhaargal. appozhudhu…
  3. அப்போஸ்தலர் 3 ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். அப்பொழுது தன் தாயின்… jebavelaiyaagiya onbadhaam mani nerathilae pedhuruvum yovaanum thevaalayathukkup ponaargal. appozhudhu than…
  4. அப்போஸ்தலர் 4 அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும்… avargal janangaludanae pesikkondirukkaiyil, aasaariyargalum thevaalayathuch senaithalaivanum sadhuseyarum…
  5. அப்போஸ்தலர் 5 அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவன் மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள். தன் மனைவி அறிய… ananiyaa ennum perulla oruvanum, avan manaiviyaagiya sappeeraalum thangal kaaniyaatsiyai vitraargal. than…
  6. அப்போஸ்தலர் 6 அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாட விசாரணையில் திட்டமாய்… annaatkalilae, seeshargal peruginabodhu, kirekkaraanavargal, thangal vidhavaigal andraada visaaranaiyil…
  7. அப்போஸ்தலர் 7 பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியாயிருக்கிறது என்று கேட்டான். அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே… piradhaana aasaariyan avanai nokki: kaariyam ippadiyaayirukkiradhu endru kettaan. adharku avan: sagodhararae…
  8. அப்போஸ்தலர் 8 அவனைக் கொலைசெய்கிறதற்குச் சவுலும் சம்மதித்திருந்தான். அக்காலத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம்… avanaik kolaiseygiradharkuch savulum sammadhithirundhaan. akkaalathilae erusalemilulla sabaikku migundha…
  9. அப்போஸ்தலர் 9 சவுல் என்பவன் இன்னும் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப்… savul enbavan innum kartharudaiya seesharaip payamuruthik kolai seyyumbadi seerip piradhaana…
  10. அப்போஸ்தலர் 10 இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன்… ithaaliyaa pattaalam ennappatta pattaalathilae nootrukku adhibadhiyaagiya korneliyu ennum pergonda oru…
  11. அப்போஸ்தலர் 11 புறஜாதியாரும் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டார்களென்று யூதேயாவிலிருக்கிற அப்போஸ்தலரும் சகோதரரும் கேள்விப்பட்டார்கள்.… purajaadhiyaarum thevavasanathai etrukkondaargalendru yoodheyaavilirukkira apposthalarum sagodhararum…
  12. அப்போஸ்தலர் 12 அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி; யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே… akkaalathilae erodhuraajaa sabaiyilae silaraith thunbappaduthath thodangi; yovaanudaiya sagodharanaagiya…
  13. அப்போஸ்தலர் 13 அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும்… andhiyogiyaa pattanathilulla sabaiyilae parnabaavum, neegar ennappatta simiyonum, sirenae ooraanaagiya…
  14. அப்போஸ்தலர் 14 இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதருடைய ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதரிலும் கிரேக்கரிலும் திரளான… ikkoniyaa pattanathilae avargal iruvarum yoodharudaiya jebaaalayathil piravesithu, yoodharilum kirekkarilum…
  15. அப்போஸ்தலர் 15 சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால்… silar yoodheyaavilirundhu vandhu: neengal moseyinudaiya muraimaiyinbadiyae viruthasedhanamadaiyaavittaal…
  16. அப்போஸ்தலர் 16 அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்திராவுக்கும் போனான் அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்; அவன்… adhanbinbu avan therbaikkum leesthiraavukkum ponaan angae theemotheyu ennappatta oru seeshan irundhaan; avan…
  17. அப்போஸ்தலர் 17 அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்கு வந்தார்கள்; அங்கே… avargal ambiboli pattanathaiyum appoloniyaa pattanathaiyum kadandhu, thesalonikkae pattanathukku vandhaargal…
  18. அப்போஸ்தலர் 18 அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தை விட்டு, கொரிந்து பட்டணத்துக்கு வந்து; யூதரெல்லாரும் ரோமாபுரியை… adhanbinbu pavul athenae pattanathai vittu, korindhu pattanathukku vandhu; yoodharellaarum romaaburiyai…
  19. அப்போஸ்தலர் 19 அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய் எபேசுவுக்கு வந்தான்… appollo enbavan korindhu pattanathilae irukkaiyil, pavul medaana thesangal vazhiyaayp poy ebesuvukku…
  20. அப்போஸ்தலர் 20 கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப்போகப்… kalagam amarndhabinbu, pavul seesharaith thannidathirku varavazhaithu, vinavikkondu, makkedhoniyaavukkuppogap…
  21. அப்போஸ்தலர் 21 நாங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து, துறைபெயர்ந்தபின்பு, நேராயோடி, கோஸ்தீவையும், மறுநாளில் ரோதுதீவையும்… naangal avargalai vittup pirindhu, thuraibeyarndhabinbu, neraayodi, kostheevaiyum, marunaalil rodhudheevaiyum…
  22. அப்போஸ்தலர் 22 சகோதரரே, பிதாக்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களுக்குச் செவிகொடுப்பீர்களாக என்றான்.… sagodhararae, pidhaakkalae, naan ippozhudhu ungalukkuch sollappogira niyaayangalukkuch sevigoduppeergalaaga…
  23. அப்போஸ்தலர் 23 பவுல் ஆலோசனை சங்கத்தாரை உற்றுப்பார்த்து: சகோதரரே இந்நாள் வரைக்கும் எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடே… pavul aalosanai sangathaarai utruppaarthu: sagodhararae innaal varaikkum ellaa vishayangalilum naan…
  24. அப்போஸ்தலர் 24 ஐந்துநாளைக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு… aindhunaalaikkuppinbu piradhaana aasaariyanaagiya ananiyaa mooppargalodum therthullu ennum oru…
  25. அப்போஸ்தலர் 25 பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்று நாளானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான்.… pesthu enbavan naattirku adhibadhiyaaga vandhu, moondru naalaanabinbu, sesariyaavilirundhu erusalemukkup…
  26. அப்போஸ்தலர் 26 அகிரிப்பா பவுலை நோக்கி: நீ உனக்காகப் பேச உனக்கு உத்தரவாகிறது என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக… agirippaa pavulai nokki: nee unakkaagap pesa unakku utharavaagiradhu endraan. appozhudhu pavul kaiyai neetti…
  27. அப்போஸ்தலர் 27 நாங்கள் இத்தாலியா தேசத்துக்குக் கப்பல் ஏறிப் போகும்படி தீர்மானிக்கப்பட்டபோது, பவுலையும் காவலில்… naangal ithaaliyaa thesathukkuk kappal erip pogumbadi theermaanikkappattabodhu, pavulaiyum kaavalil…
  28. அப்போஸ்தலர் 28 நாங்கள் தப்பிக் கரைசேர்ந்தபின்பு, அந்தத் தீவின்பேர் மெலித்தா என்று அறிந்தோம். அந்நியராகிய அந்தத் தீவார்… naangal thappik karaiserndhabinbu, andhath theevinber melithaa endru arindhom. anniyaraagiya andhath theevaar…