New Testament · 28 chapters · 1,071 verses

மத்தேயு Matthew in Tamil and Tanglish

மத்தேயு 1 இப்படித் தொடங்குகிறது How Matthew begins

1 ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: aabiragaamin kumaaranaagiya thaaveedhin kumaaranaana yesugiristhuvinudaiya vamsa varalaaru:

2 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்; aabiragaam eesaakkaip petraan; eesaakku yaakkobaip petraan; yaakkobu yoodhaavaiyum avan sagodhararaiyum petraan;

3 யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்; yoodhaa paaresaiyum saaraavaiyum thaamaarinidathil petraan; paares esromaip petraan; esrom aaraamaip petraan;

தொடர்ந்து வாசிக்க · Read Matthew 1 →

தமிழ் பழைய மொழிபெயர்ப்பு · matheyu · every verse with its Tanglish line

  1. மத்தேயு 1 ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்… aabiragaamin kumaaranaagiya thaaveedhin kumaaranaana yesugiristhuvinudaiya vamsa varalaaru: aabiragaam…
  2. மத்தேயு 2 ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள்… erodhu raajaavin naatkalil yoodheyaavilulla pethlagemilae yesu pirandhabozhudhu, kizhakkilirundhu…
  3. மத்தேயு 3 அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது… annaatkalil yovaansnaanan yoodheyaavin vanaandharathil vandhu: manandhirumbungal, paralogaraajyam…
  4. மத்தேயு 4 அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். அவர் இரவும்… appozhudhu yesu pisaasinaal sodhikkappaduvadharku aaviyaanavaraalae vanaandharathirkuk kondubogappattaar.…
  5. மத்தேயு 5 அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில்… avar thiralaana janangalaik kandu malaiyin mel erinaar; avar utkaarndhabozhudhu, avarudaiya seeshargal…
  6. மத்தேயு 6 மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால்… manushar kaanavendumendru avargalukku munbaaga ungal tharmathaich seyyaadhabadikku echarikkaiyaayirungal…
  7. மத்தேயு 7 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில்… neengal kutravaaligalendru theerkkappadaadhabadikku matravargalaik kutravaaligalendru theerkkaadhirungal.…
  8. மத்தேயு 8 அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள். அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து… avar malaiyilirundhu iranginabodhu, thiralaana janangal avarukkup pin sendraargal. appozhudhu kushtarogi…
  9. மத்தேயு 9 அப்பொழுது, அவர் படவில் ஏறி, இக்கரைப்பட்டுத் தம்முடைய பட்டணத்திற்கு வந்தார். அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு… appozhudhu, avar padavil eri, ikkaraippattuth thammudaiya pattanathirku vandhaar. angae padukkaiyilae…
  10. மத்தேயு 10 அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல… appozhudhu, avar thammudaiya pannirandu seeshargalaiyum thammidathil varavazhaithu, asutha aavigalaith…
  11. மத்தேயு 11 இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களுக்கும் கட்டளைகொடுத்து முடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும்… yesu thammudaiya pannirandu seeshargalukkum kattalaigoduthu mudithabinbu, avargaludaiya pattanangalil…
  12. மத்தேயு 12 அக்காலத்திலே, இயேசு ஓய்வு நாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து… akkaalathilae, yesu oyvu naalil payirvazhiyae ponaar; avarudaiya seeshargal pasiyaayirundhu, kadhirgalaik…
  13. மத்தேயு 13 இயேசு அன்றையத்தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார். திரளான ஜனங்கள் அவரிடத்தில்… yesu andraiyathinamae veettilirundhu purappattuppoy, kadalorathilae utkaarndhaar. thiralaana janangal…
  14. மத்தேயு 14 அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு, தன் ஊழியக்காரரை நோக்கி… akkaalathil, kaarpangu thesaadhibadhiyaagiya erodhu yesuvin keerthiyaik kelvippattu, than oozhiyakkaararai…
  15. மத்தேயு 15 அப்பொழுது எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து: உம்முடைய சீஷர்கள்… appozhudhu erusalemilirundhu vandha vedhabaaragarum pariseyarum yesuvinidathil vandhu: ummudaiya seeshargal…
  16. மத்தேயு 16 பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக்… pariseyarum sadhuseyarum avaraich sodhikkumbadi avaridathil vandhu: vaanathilirundhu or adaiyaalathaith…
  17. மத்தேயு 17 ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு… aarunaalaikkup pinbu, yesu pedhuruvaiyum yaakkobaiyum avanudaiya sagodharanaagiya yovaanaiyum koottikkondu…
  18. மத்தேயு 18 அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள்.… avvelaiyilae seeshargal yesuvinidathil vandhu: paralogaraajyathil evan periyavanaayiruppaan endru kettaargal.…
  19. மத்தேயு 19 இயேசு இந்த வசனங்களைச் சொல்லிமுடித்த பின்பு, அவர் கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவின்… yesu indha vasanangalaich sollimuditha pinbu, avar kalileyaavai vittu yordhaanukku akkaraiyaana yoodheyaavin…
  20. மத்தேயு 20 பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை… paralogaraajyam veettejamaanaagiya oru manushanukku oppaayirukkiradhu; avan than thiraatsathottathukku…
  21. மத்தேயு 21 அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷர்களில்… avargal erusalemukkuch sameebamaaych serndhu, olivamalaikku arugaana pethpageyukku vandhabodhu, yesuvaanavar…
  22. மத்தேயு 22 இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்: பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக்… yesu marubadiyum avargalodae uvamaigalaayp pesich sonnadhu ennavendraal: paralogaraajyam than kumaaranukkuk…
  23. மத்தேயு 23 பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி: வேதபாரகரும், பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில்… pinbu yesu janangalaiyum thammudaiya seeshargalaiyum nokki: vedhabaaragarum, pariseyarum moseyinudaiya…
  24. மத்தேயு 24 இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க… yesu thevaalayathai vittup purappattuppogaiyil, avarudaiya seeshargal thevaalayathin kattadangalai avarukkuk…
  25. மத்தேயு 25 அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக்… appozhudhu, paralogaraajyam thangal theevattigalaip pidithukkondu manavaalanukku edhirgondubogap purappatta…
  26. மத்தேயு 26 இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லிமுடித்தபின்பு, அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இரண்டு நாளைக்குப்பின்பு… yesu indha vasanangalaiyellaam sollimudithabinbu, avar thammudaiya seesharai nokki: irandu naalaikkuppinbu…
  27. மத்தேயு 27 விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக… vidiyarkaalamaanabodhu, sagala piradhaana aasaariyarum janathin moopparum, yesuvaik kolaiseyyumbadi, avarukku…
  28. மத்தேயு 28 ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப்… oyvu naal mudindhu, vaarathin mudhalaam naal vidindhuvarugaiyil, magadhalenaa mariyaalum matra mariyaalum…