Old Testament · 24 chapters · 695 verses
2 சாமுவேல் 2 Samuel in Tamil and Tanglish
2 சாமுவேல் 1 இப்படித் தொடங்குகிறது How 2 Samuel begins
1 சவுல் மரித்தபின்பு, தாவீது அமலேக்கியரை முறிய அடித்து, சிக்லாகுக்குத் திரும்பிவந்து, இரண்டுநாள் அங்கே இருந்தபிற்பாடு, savul marithabinbu, thaaveedhu amalekkiyarai muriya adithu, siklaagukkuth thirumbivandhu, irandunaal angae irundhabirpaadu,
2 மூன்றாம்நாளிலே ஒரு மனுஷன் சவுலின் பாளயத்திலிருந்து புறப்பட்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தன் தலையின்மேல் புழுதியைப் போட்டுக் கொண்டு, தாவீதினிடத்தில் வந்து, தரையிலே விழுந்து வணங்கினான். moondraamnaalilae oru manushan savulin paalayathilirundhu purappattu, than vasthirangalaik kizhithukkondu, than thalaiyinmel puzhudhiyaip pottuk kondu, thaaveedhinidathil vandhu, tharaiyilae vizhundhu vananginaan.
3 தாவீது அவனைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டதற்கு அவன்: இஸ்ரவேலின் பாளயத்திலிருந்து தப்பிவந்தேன் என்றான். thaaveedhu avanaip paarthu: nee engeyirundhu vandhaay endru kettadharku avan: isravelin paalayathilirundhu thappivandhen endraan.
- 2 சாமுவேல் 1 சவுல் மரித்தபின்பு, தாவீது அமலேக்கியரை முறிய அடித்து, சிக்லாகுக்குத் திரும்பிவந்து, இரண்டுநாள் அங்கே… savul marithabinbu, thaaveedhu amalekkiyarai muriya adithu, siklaagukkuth thirumbivandhu, irandunaal angae…
- 2 சாமுவேல் 2 பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான், அதற்குக்… pinbu thaaveedhu kartharai nokki: naan yoodhaavin pattanangal ondrilae poy irukkalaamaa endru visaarithaan…
- 2 சாமுவேல் 3 சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும்; நெடுநாள் யுத்தம் நடந்தது; தாவீது வரவர பலத்தான்; சவுலின்… savulin kudumbathukkum thaaveedhin kudumbathukkum; nedunaal yutham nadandhadhu; thaaveedhu varavara…
- 2 சாமுவேல் 4 அப்னேர் எப்ரோனிலே செத்துப் போனதைச் சவுலின் குமாரன் கேட்டபோது, அவன் கைகள் திடனற்றுபோயிற்று; இஸ்ரவேலரெல்லாரும்… apner epronilae sethup ponadhaich savulin kumaaran kettabodhu, avan kaigal thidanatruboyitru…
- 2 சாமுவேல் 5 அக்காலத்திலே இஸ்ரவேலின் கோத்திரங்களெல்லாம் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்து: இதோ, நாங்கள் உம்முடைய… akkaalathilae isravelin kothirangalellaam epronilirukkira thaaveedhinidathil vandhu: idho, naangal ummudaiya…
- 2 சாமுவேல் 6 பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம்பேரைக் கூட்டி, கேருபீன்களின்… pinbu thaaveedhu isravelar ellaarukkullum therindhugollappatta muppadhinaayiramberaik kootti, kerubeengalin…
- 2 சாமுவேல் 7 கர்த்தர் ராஜாவைச் சுற்றிலுமிருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது… karthar raajaavaich sutrilumirundha avanudaiya ellaach sathurukkalukkum avanai neengalaakki…
- 2 சாமுவேல் 8 இதற்குப்பின்பு தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, மேத்தேக் அம்மாவைப் பிடித்துக்கொண்டான். idharkuppinbu thaaveedhu pelistharai muriya adithu, avargalaik keezhppaduthi, methek ammaavaip…
- 2 சாமுவேல் 9 யோனத்தான்நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று… yonathaannimitham ennaal thayavuberathakkavan evanaavadhu savulin veettaaril innum meedhiyaayirukkiravan…
- 2 சாமுவேல் 10 அதன்பின்பு அம்மோன் புத்திரரின் ராஜா மரித்துப்போனான்; அவன் குமாரனாகிய ஆனூன் அவன் பட்டத்திற்கு ராஜாவானான்.… adhanbinbu ammon puthirarin raajaa marithupponaan; avan kumaaranaagiya aanoon avan pattathirku raajaavaanaan.…
- 2 சாமுவேல் 11 மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும்… maruvarusham raajaakkal yuthathirkup purappadungaalam vandhabodhu, thaaveedhu yovaabaiyum, avanodegoodath…
- 2 சாமுவேல் 12 கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்; இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு… karthar naathaanaith thaaveedhinidathil anuppinaar; ivan avanidathil vandhu, avanai nokki: oru pattanathil…
- 2 சாமுவேல் 13 இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள்… idharkuppinbu thaaveedhin kumaaranaagiya apsalomukkuth thaamaar ennum perulla savundhariyamulla oru sagodhari…
- 2 சாமுவேல் 14 ராஜாவின் இருதயம் அப்சலோமின்மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செருயாவின் குமாரன் யோவாப் கண்டு, அவன்… raajaavin irudhayam apsalominmel innum thaangalaayirukkiradhaich seruyaavin kumaaran yovaap kandu, avan…
- 2 சாமுவேல் 15 இதற்குப்பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும், தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான். மேலும்… idharkuppinbu, apsalom iradhangalaiyum kudhiraigalaiyum, thanakku mun oda aimbadhu sevagaraiyum…
- 2 சாமுவேல் 16 தாவீது மலையுச்சியிலிருந்து சற்றப்புறம் நடந்துபோனபோது, இதோ, மேவிபோசேத்தின் காரியக்காரனாகிய சீபா, பொதிகளைச்… thaaveedhu malaiyuchiyilirundhu satrappuram nadandhubonabodhu, idho, mevibosethin kaariyakkaaranaagiya…
- 2 சாமுவேல் 17 பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் பன்னீராயிரம்பேரைத் தெரிந்துகொண்டு எழுந்து, இன்று இராத்திரி… pinbu agithoppel apsalomai nokki: naan panneeraayiramberaith therindhugondu ezhundhu, indru iraathiri…
- 2 சாமுவேல் 18 தாவீது தன்னோடிருந்த ஜனங்களை இலக்கம் பார்த்து, அவர்கள்மேல் ஆயிரத்துக்கு அதிபதிகளையும், நூற்றுக்கு… thaaveedhu thannodirundha janangalai ilakkam paarthu, avargalmel aayirathukku adhibadhigalaiyum, nootrukku…
- 2 சாமுவேல் 19 இதோ, ராஜா அப்சலோமுக்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது. ராஜா தம்முடைய குமாரனுக்காக… idho, raajaa apsalomukkaaga azhudhu pulambugiraar endru yovaabukku arivikkappattadhu. raajaa thammudaiya…
- 2 சாமுவேல் 20 அப்பொழுது பென்யமீன் மனுஷனான பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள பேலியாளின் மனுஷன் ஒருவன் தற்செயலாய்… appozhudhu penyameen manushanaana pikkiriyin kumaaranaagiya sebaa ennum perulla peliyaalin manushan oruvan…
- 2 சாமுவேல் 21 தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில்… thaaveedhin naatkalil moondru varusham oyaadha panjam undaayirundhadhu; appozhudhu thaaveedhu kartharudaiya…
- 2 சாமுவேல் 22 கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது… karthar thaaveedhai avanudaiya ellaach sathurukkalin kaikkum, savulin kaikkum, neengalaakki viduvithabodhu…
- 2 சாமுவேல் 23 தாவீதுடைய கடைசி வார்த்தைகள் மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின்… thaaveedhudaiya kadaisi vaarthaigal menmaiyaay uyarthappattu, yaakkobudaiya thevanaal abishegam petru…
- 2 சாமுவேல் 24 கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு… kartharudaiya kobam thirumba isravelinmel moondadhu. isravel yoodhaa enbavargalai ilakkam paar endru…