New Testament · 21 chapters · 879 verses
யோவான் John in Tamil and Tanglish
யோவான் 1 இப்படித் தொடங்குகிறது How John begins
1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. aadhiyilae vaarthai irundhadhu, andha vaarthai thevanidathilirundhadhu, andha vaarthai thevanaayirundhadhu.
2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். avar aadhiyilae thevanodirundhaar.
3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. sagalamum avar moolamaay undaayitru; undaanadhondrum avaraaleyallaamal undaagavillai.
- யோவான் 1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே… aadhiyilae vaarthai irundhadhu, andha vaarthai thevanidathilirundhadhu, andha vaarthai thevanaayirundhadhu.…
- யோவான் 2 மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும்… moondraamnaalilae kalileyaavilulla kaanaa oorilae oru kaliyaanam nadandhadhu; yesuvin thaayum angeyirundhaal.…
- யோவான் 3 யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இராக்காலத்திலே… yoodharukkullae adhigaariyaana nikkodhemu ennappatta pariseyan oruvan irundhaan. avan iraakkaalathilae…
- யோவான் 4 யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக்… yovaanaippaarkkilum yesu anegam peraich seesharaakki njaanasnaanangodukkiraarendru pariseyar…
- யோவான் 5 இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார். எபிரெய பாஷையிலே… ivaigalukkuppinbu yoodharudaiya pandigai ondru vandhadhu; appozhudhu yesu erusalemukkup ponaar. ebireya…
- யோவான் 6 இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார். அவர்… ivaigalukkuppinbu yesu thiberiyaakkadal ennappatta kalileyaak kadalin akkaraikkup ponaar. avar…
- யோவான் 7 இவைகளுக்குப் பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்க மனதில்லாமல்… ivaigalukkup pinbu, yoodhargal yesuvaik kolaiseyya vagaidhedinabadiyaal, avar yoodheyaavilae sanjarikka…
- யோவான் 8 இயேசு ஒலிவமலைக்குப் போனார். மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும்… yesu olivamalaikkup ponaar. marunaal kaalaiyilae avar thirumbi thevaalayathirku vandhabodhu, janangalellaarum…
- யோவான் 9 அவர் அப்புறம் போகையில் பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ… avar appuram pogaiyil piravikkurudanaagiya oru manushanaik kandaar. appozhudhu avarudaiya seeshargal avarai…
- யோவான் 10 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய் பிரவேசியாமல்… meyyaagavae meyyaagavae naan ungalukkuch sollugiren; aattuthozhuvathukkul vaasalvazhiyaay piravesiyaamal…
- யோவான் 11 மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்திலுள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன்… mariyaalum aval sagodhariyaagiya maarthaalum irundha pethaaniyaa kiraamathilullavanaagiya laasaru ennum…
- யோவான் 12 பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்குமுன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார்.… paskaabandigai vara aarunaalaikkumunnae yesu thaam maranathilirundhu ezhuppina laasaru irundha…
- யோவான் 13 பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தை விட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை… paskaa pandigaikku munnae, yesu ivvulagathai vittup pidhaavinidathirkup pogumbadiyaana thammudaiya velai…
- யோவான் 14 உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என்… ungal irudhayam kalangaadhiruppadhaaga; thevanidathil visuvaasamaayirungal, ennidathilum visuvaasamaayirungal.
- யோவான் 15 நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர்… naan meyyaana thiraatsachedi, en pidhaa thiraatsath thottakkaarar. ennil kanigodaadhirukkira kodi edhuvo…
- யோவான் 16 நீங்கள் இடறலடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்… neengal idaraladaiyaadhabadikku ivaigalai ungalukkuch sonnen. avargal ungalai jebaaalayangalukkup…
- யோவான் 17 இயேசு இவைகளைச் சொன்ன பின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து: பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய… yesu ivaigalaich sonna pinbu thammudaiya kangalai vaanathukku ereduthu: pidhaavae, velai vandhadhu, neer…
- யோவான் 18 இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம்… yesu ivaigalaich sonnabinbu, thammudaiya seesharudanegooda kedharon ennum aatrukku appuram ponaar; angae oru…
- யோவான் 19 அப்பொழுது பிலாத்து இயேசுவைப்பிடித்து வாரினால் அடிப்பித்தான். போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி… appozhudhu pilaathu yesuvaippidithu vaarinaal adippithaan. porchevagar mullugalinaal oru mudiyaip pinni avar…
- யோவான் 20 வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை… vaarathin mudhal naal kaalaiyil, adhiga iruttodae, magadhalenaa mariyaal kallaraiyinidathirku vandhu…
- யோவான் 21 இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின… ivaigalukkuppinbu yesu thiberiyaa kadarkaraiyilae marubadiyum seesharukkuth thammai velippaduthinaar…