Old Testament · 42 chapters · 1,070 verses

யோபு Job in Tamil and Tanglish

யோபு 1 இப்படித் தொடங்குகிறது How Job begins

1 ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும்பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்துபொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். ooths thesathilae yobu ennumbergonda oru manushan irundhaan; andha manushan uthamanum sanmaarkkanum, thevanukkup payandhubollaappukku vilagugiravanumaayirundhaan.

2 அவனுக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள். avanukku ezhu kumaararum, moondru kumaarathigalum pirandhaargal.

3 அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரருமிருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான். avanukku ezhaayiram aadugalum, moovaayiram ottagangalum, ainnooru ermaadugalum, ainnooru kazhudhaigalumaagiya mirugajeevangal irundhadhumandri, thiralaana panividaikkaararumirundhaargal; adhinaal andha manushan kizhakkathip puthirar ellaarilum periyavanaayirundhaan.

தொடர்ந்து வாசிக்க · Read Job 1 →

தமிழ் பழைய மொழிபெயர்ப்பு · yobu · every verse with its Tanglish line

  1. யோபு 1 ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும்பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப்… ooths thesathilae yobu ennumbergonda oru manushan irundhaan; andha manushan uthamanum sanmaarkkanum…
  2. யோபு 2 பின்னொரு நாளிலே தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே கர்த்தருடைய… pinnoru naalilae thevabuthirar kartharudaiya sannidhiyil vandhu nindrabodhu, saathaanum avargal naduvilae…
  3. யோபு 3 அதற்குப்பின்பு யோபு தன் வாயைத் திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து, வசனித்துச் சொன்னது என்னவென்றால்: நான்… adharkuppinbu yobu than vaayaith thirandhu, thaan pirandha naalaich sabithu, vasanithuch sonnadhu…
  4. யோபு 4 அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக: நாங்கள் உம்முடனே பேசத்துணிந்தால், ஆயாசப்படுவீரோ? ஆனாலும்… appozhudhu themaaniyanaagiya elippaas piradhiyutharamaaga: naangal ummudanae pesathunindhaal…
  5. யோபு 5 இப்போது கூப்பிடும், உமக்கு உத்தரவு கொடுப்பார் உண்டோ பார்ப்போம்? பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்.… ippodhu kooppidum, umakku utharavu koduppaar undo paarppom? parisuthavaangalil yaarai nokkip paarppeer. kobam…
  6. யோபு 6 யோபு பிரதியுத்தரமாக: என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால்… yobu piradhiyutharamaaga: en sanjalam nirukkappattu, en nirppandham ellaam tharaasilae vaikkappattaal…
  7. யோபு 7 பூமியிலே போராட மனுஷனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ? அவன் நாட்கள் ஒரு கூலிக்காரன் நாட்களைப்போல்… poomiyilae poraada manushanukkuk kurikkappatta kaalam undallavo? avan naatkal oru koolikkaaran naatkalaippol…
  8. யோபு 8 அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக: நீர் எந்தமட்டும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும்… appozhudhu soogiyanaana pildhaath piradhiyutharamaaga: neer endhamattum ippadippattavaigalaip pesuveer?…
  9. யோபு 9 அதற்கு யோபு பிரதியுத்தரமாக: ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன், தேவனுக்கு முன்பாக மனுஷன்… adharku yobu piradhiyutharamaaga: aam, kaariyam ippadiyirukkiradhu endru ariven, thevanukku munbaaga manushan…
  10. யோபு 10 என் ஆத்துமா ஜீவனை அரோசிக்கிறது, நான் என் துயரத்துக்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன். en aathumaa jeevanai arosikkiradhu, naan en thuyarathukku enakkullae idangoduthu, en manachanjalathinaalae…
  11. யோபு 11 அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் பிரதியுத்தரமாக: ஏராளமான வார்த்தைகளுக்கு உத்தரவு சொல்லவேண்டாமோ?… appozhudhu naagamaathiyanaagiya soppaar piradhiyutharamaaga: eraalamaana vaarthaigalukku utharavu…
  12. யோபு 12 யோபு பிரதியுத்தரமாக: ஆம், நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும். உங்களைப்போல எனக்கும்… yobu piradhiyutharamaaga: aam, neengalae njaanamulla janangal; ungaludanae njaanam saagum. ungalaippola…
  13. யோபு 13 இதோ, இவைகளெல்லாவற்றையும் என் கண் கண்டு என் காது கேட்டு அறிந்திருக்கிறது. நீங்கள் அறிந்திருக்கிறதை நானும்… idho, ivaigalellaavatraiyum en kan kandu en kaadhu kettu arindhirukkiradhu. neengal arindhirukkiradhai naanum…
  14. யோபு 14 ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன் பூவைப்போலப்… sthireeyinidathil pirandha manushan vaazhnaal kuruginavanum sanjalam niraindhavanumaayirukkiraan. avan…
  15. யோபு 15 அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக: ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, தன் வயிற்றைக்… appozhudhu themaaniyanaagiya elippaas piradhiyutharamaaga: njaanavaan kaatraippondra niyaayangalaich solli…
  16. யோபு 16 அதற்கு யோபு பிரதியுத்தரமாக: இப்படிப்பட்ட அநேகம் காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்; நீங்கள் எல்லாரும்… adharku yobu piradhiyutharamaaga: ippadippatta anegam kaariyangalai naan kettirukkiren; neengal ellaarum…
  17. யோபு 17 என் சுவாசம் ஒழிகிறது; என் நாட்கள் முடிகிறது; பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது. பரியாசம்பண்ணுகிறவர்கள்… en suvaasam ozhigiradhu; en naatkal mudigiradhu; piredhakkuzhi enakku aayathamaayirukkiradhu.…
  18. யோபு 18 அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக: நீங்கள் எந்தமட்டும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்?… appozhudhu soogiyanaana pildhaath piradhiyutharamaaga: neengal endhamattum pechugalai mudikkaadhiruppeergal?…
  19. யோபு 19 யோபு பிரதியுத்தரமாக: நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்? yobu piradhiyutharamaaga: neengal endhamattum en aathumaavai varuthappaduthi, vaarthaigalinaal ennai…
  20. யோபு 20 அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் பிரதியுத்தரமாக: இதற்காக மறு உத்தரவுகொடுக்க சிந்தனைகள் என்னை ஏவுகிறபடியால்… appozhudhu naagamaathiyanaana soppaar piradhiyutharamaaga: idharkaaga maru utharavugodukka sindhanaigal ennai…
  21. யோபு 21 யோபு பிரதியுத்தரமாக: என் வசனத்தைக் கவனமாய்க் கேளுங்கள்; இது நீங்கள் என்னைத் தேற்றரவுபண்ணுவதுபோல இருக்கும்.… yobu piradhiyutharamaaga: en vasanathaik kavanamaayk kelungal; idhu neengal ennaith thetraravubannuvadhubola…
  22. யோபு 22 அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் விவேகியாயிருந்து, தனக்குத்தான்… appozhudhu themaaniyanaagiya elippaas piradhiyutharamaaga: oru manushan vivegiyaayirundhu, thanakkuthaan…
  23. யோபு 23 யோபு பிரதியுத்தரமாக: இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரண்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைப்பார்க்கிலும்… yobu piradhiyutharamaaga: indraiyadhinamum en angalaayppu muranduthanamaaga ennappadugiradhu; en…
  24. யோபு 24 சர்வவல்லவருக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன?… sarvavallavarukkuk kaalangal maraikkappadaadhirukka, avarai arindhavargal avar niyamitha naatkalai…
  25. யோபு 25 அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக: அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; அவர் தமது உன்னதமான… appozhudhu soogiyanaana pildhaath piradhiyutharamaaga: adhigaaramum payangaramum avaridathil irukkiradhu…
  26. யோபு 26 யோபு மறுமொழியாக: திடனில்லாதவனுக்கு நீ எப்படி ஒத்தாசைபண்ணினாய்? பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்? நீ… yobu marumozhiyaaga: thidanillaadhavanukku nee eppadi othaasaibanninaay? pelanatra kaiyai nee eppadi…
  27. யோபு 27 யோபு பின்னும் தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது: என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என்… yobu pinnum than pirasanga vaakkiyathaith thodarndhu sonnadhu: en suvaasam ennilum, thevan thandha aavi en…
  28. யோபு 28 வெள்ளிக்கு விளைவிடம் உண்டு, பொன்னுக்குப் புடமிடும் ஸ்தலமுமுண்டு. இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்; செம்பு… vellikku vilaividam undu, ponnukkup pudamidum sthalamumundu. irumbu mannilirundhu edukkappadum; sembu…
  29. யோபு 29 பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது: சென்றுபோன மாதங்களிலும் தேவன் என்னைக்… pinnum yobu than pirasanga vaakkiyathaith thodarndhu sonnadhu: sendrubona maadhangalilum thevan ennaik…
  30. யோபு 30 இப்போதோ என்னிலும் இளவயதானவர்கள் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; இவர்களுடைய பிதாக்களை நான் என் மந்தையைக்… ippodho ennilum ilavayadhaanavargal ennaip pariyaasambannugiraargal; ivargaludaiya pidhaakkalai naan en…
  31. யோபு 31 என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? அப்பொழுது உன்னதங்களிலிருந்து… en kangalodae udanbadikkaibannina naan oru kannigaiyinmel ninaippaayiruppadheppadi? appozhudhu…
  32. யோபு 32 யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால், அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள். yobu than paarvaikku needhimaanaayirundhabadiyinaal, avanukku andha moondru manusharum piradhiyutharam solli…
  33. யோபு 33 யோபே, என் நியாயங்களைக்கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும். இதோ, என் வாயை இப்போது திறந்தேன், என்… yobae, en niyaayangalaikkelum; en vaarthaigalukkellaam sevigodum. idho, en vaayai ippodhu thirandhen, en…
  34. யோபு 34 பின்னும் எலிகூ மாறுத்தரமாக: ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள். வாயானது… pinnum eligoo maarutharamaaga: njaanigalae, en vaarthaigalaik kelungal; arivaaligalae, enakkuch sevigodungal.…
  35. யோபு 35 பின்னும் எலிகூ மாறுத்தரமாக: என் நீதி தேவனுடைய நீதியைப்பார்க்கிலும் பெரியதென்று நீர் சொன்னது நியாயம் என்று… pinnum eligoo maarutharamaaga: en needhi thevanudaiya needhiyaippaarkkilum periyadhendru neer sonnadhu…
  36. யோபு 36 பின்னும் எலிகூ: நான் பேசிமுடியுமட்டும் சற்றே பொறும்; இன்னும் தேவன்பட்சத்தில் நான் சொல்லவேண்டிய நியாயங்களை… pinnum eligoo: naan pesimudiyumattum satrae porum; innum thevanbatsathil naan sollavendiya niyaayangalai…
  37. யோபு 37 இதினால் என் இருதயம் தத்தளித்து, தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது. அவருடைய சத்தத்தினால் உண்டாகிற… idhinaal en irudhayam thathalithu, thannidathaivittuth therikkiradhu. avarudaiya sathathinaal undaagira…
  38. யோபு 38 அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக: அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை… appozhudhu karthar: perungaatrilirundhu yobukku utharavaaga: arivillaadha vaarthaigalinaal aalosanaiyai…
  39. யோபு 39 வரையாடுகள் ஈனுங்காலத்தை அறிவாயோ? மான்கள் குட்டிபோடுகிறதைக் கவனித்தாயோ? அவைகள் சினைப்பட்டிருந்து வருகிற… varaiyaadugal eenungaalathai arivaayo? maangal kuttibodugiradhaik kavanithaayo? avaigal sinaippattirundhu…
  40. யோபு 40 பின்னும் கர்த்தர் யோபுக்கு உத்தரவாக: சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்?… pinnum karthar yobukku utharavaaga: sarvavallavarodae vazhakkaadi avarukkup puthi padippikkiravan yaar?…
  41. யோபு 41 லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ? அதின் மூக்கை… liviyaadhaanai thoondilinaal pidikkakkoodumo? adhin naakkai nee vidugira kayitrinaalae pidikkakkoodumo? adhin…
  42. யோபு 42 அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது… appozhudhu yobu kartharukkup piradhiyutharamaaga: thevareer sagalathaiyum seyyavallavar; neer seyya…