Old Testament · 14 chapters · 211 verses
சகரியா Zechariah in Tamil and Tanglish
சகரியா 1 இப்படித் தொடங்குகிறது How Zechariah begins
1 தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய சகரியாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை: thariyu arasaanda irandaam varusham ettaam maadhathilae ithovin maganaana peragiyaavin kumaaranaagiya sagariyaavukku undaana kartharudaiya vaarthai:
2 கர்த்தர் உங்கள் பிதாக்களின்மேல் கடுங்கோபமாயிருந்தார். karthar ungal pidhaakkalinmel kadungobamaayirundhaar.
3 ஆகையால் நீ அவர்களை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். aagaiyaal nee avargalai nokki: senaigalin karthar uraikkiradhu ennavendraal: ennidathil thirumbungal endru senaigalin karthar sollugiraar; appozhudhu naan ungalidathukkuth thirumbuven endru senaigalin karthar sollugiraar.
- சகரியா 1 தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய சகரியாவுக்கு உண்டான… thariyu arasaanda irandaam varusham ettaam maadhathilae ithovin maganaana peragiyaavin kumaaranaagiya…
- சகரியா 2 நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தன் கையிலே அளவுநூல் பிடித்திருந்த ஒரு புருஷனைக் கண்டேன். நீர்… naan en kangalai ereduthup paarthabodhu, idho, than kaiyilae alavunool pidithirundha oru purushanaik kanden.…
- சகரியா 3 அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான்… avar piradhaana aasaariyanaagiya yosuvaavai enakkuk kaanbithaar; avan kartharudaiya thoodhanukku munbaaga…
- சகரியா 4 என்னோடே பேசின தூதன் திரும்பிவந்து நித்திரை பண்ணுகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி: நீ காண்கிறது… ennodae pesina thoodhan thirumbivandhu nithirai pannugira oruvanai ezhuppuvadhubol ennai ezhuppi: nee…
- சகரியா 5 நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில், இதோ, பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் கண்டேன். தூதன்; நீ… naan thirumbavum en kangalai ereduthup paarkkaiyil, idho, parakkira oru pusthagachurulaik kanden. thoodhan…
- சகரியா 6 நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து இதோ, இரண்டு பர்வதங்களின் நடுவாகப் புறப்பட்டுவருகிற நாலு இரதங்களைக்… naan thirumbavum en kangalai ereduthu idho, irandu parvadhangalin naduvaagap purappattuvarugira naalu…
- சகரியா 7 தரியு ராஜா அரசாண்ட நாலாம் வருஷம், கிஸ்லே என்னும் ஒன்பதாம் மாதம், நாலாந்தேதியிலே, சகரியாவுக்குக் கர்த்தருடைய… thariyu raajaa arasaanda naalaam varusham, kislae ennum onbadhaam maadham, naalaandhedhiyilae…
- சகரியா 8 சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை உண்டாகி அவர்: நான் சீயோனுக்காக கடும் வைராக்கியங்கொண்டேன்; அதற்காக மகா… senaigaludaiya kartharin vaarthai undaagi avar: naan seeyonukkaaga kadum vairaakkiyangonden; adharkaaga magaa…
- சகரியா 9 ஆதிராக் தேசத்துக்கு விரோதமானதும், தமஸ்குவின்மேல் வந்து தங்குவதுமான கர்த்தருடைய வார்த்தையாகிய பாரம்; மனுஷரின்… aadhiraak thesathukku virodhamaanadhum, thamaskuvinmel vandhu thanguvadhumaana kartharudaiya vaarthaiyaagiya…
- சகரியா 10 பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி… pinmaarigaalathu mazhaiyaik kartharidathil vendikkollungal; appozhudhu karthar minnalgalai undaakki…
- சகரியா 11 லீபனோனே, அக்கினி உன் கேதுருமரங்களைப் பட்சிக்கும்படி உன் வாசல்களைத்திற. தேவதாரு விருட்சங்களே, புலம்புங்கள்… leebanonae, akkini un kedhurumarangalaip patsikkumbadi un vaasalgalaithira. thevadhaaru virutsangalae…
- சகரியா 12 இஸ்ரவேலைக்குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம்; வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி… isravelaikkurithuk karthar sonna vaarthaiyin paaram; vaanangalai virithu, poomiyai asthibaarappaduthi…
- சகரியா 13 அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட… annaalilae paavathaiyum azhukkaiyum neekka, thaaveedhin kudumbathaarukkum erusalemin kudigalukkum…
- சகரியா 14 இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும். எருசலேமுக்கு விரோதமாக… idho, kartharudaiya naal varugiradhu, unnil kollaiyaanadhu un naduvilae pangidappadum. erusalemukku…