Old Testament · 14 chapters · 197 verses

ஓசியா Hosea in Tamil and Tanglish

ஓசியா 1 இப்படித் தொடங்குகிறது How Hosea begins

1 யூதா தேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் குமாரனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும், பெயேரின் குமாரனாகிய ஓசியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம். yoodhaa thesathu raajaakkalaagiya usiyaa, yodhaam, aagaas, esekkiyaa enbavargalin naatkalilum, yovaasin kumaaranaagiya yesrayelin raajaavaagiya yerobeyaam enbavanin naatkalilum, peyerin kumaaranaagiya osiyaavukku undaana kartharudaiya vasanam.

2 கர்த்தர் ஓசியாவைக்கொண்டு உரைக்கத்தொடங்கினபோது, கர்த்தர் ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு சோர ஸ்திரீயையும் சோரப்பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; தேசம் கர்த்தரை விட்டு விலகிச் சோரம்போயிற்று என்றார். karthar osiyaavaikkondu uraikkathodanginabodhu, karthar osiyaavai nokki: nee poy, oru sora sthireeyaiyum sorappillaigalaiyum unnidamaagach serthukkol; thesam kartharai vittu vilagich soramboyitru endraar.

3 அவன் போய், திப்லாயிமின் குமாரத்தியாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டான்; அவர் கர்ப்பந்தரித்து, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். avan poy, thiplaayimin kumaarathiyaagiya komeraich serthukkondaan; avar karppandharithu, avanukku oru kumaaranaip petraal.

தொடர்ந்து வாசிக்க · Read Hosea 1 →

தமிழ் பழைய மொழிபெயர்ப்பு · osiyaa · every verse with its Tanglish line

  1. ஓசியா 1 யூதா தேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் குமாரனாகிய… yoodhaa thesathu raajaakkalaagiya usiyaa, yodhaam, aagaas, esekkiyaa enbavargalin naatkalilum, yovaasin…
  2. ஓசியா 2 உங்கள் சகோதரரைப்பார்த்து அம்மீ என்றும், உங்கள் சகோதரிகளைப் பார்த்து ருகாமா என்றும் சொல்லுங்கள். உங்கள் தாயோடே… ungal sagodhararaippaarthu ammee endrum, ungal sagodharigalaip paarthu rugaamaa endrum sollungal. ungal…
  3. ஓசியா 3 பின்பு கர்த்தர் என்னை நோக்கி: அந்நிய தேவர்களை மதித்து, திராட்சரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்களான… pinbu karthar ennai nokki: anniya thevargalai madhithu, thiraatsarasamulla paathirangalai…
  4. ஓசியா 4 இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; தேசத்துக்குடிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது… isravel puthirarae, kartharudaiya vaarthaiyaik kelungal; thesathukkudigalodae kartharukku vazhakku…
  5. ஓசியா 5 ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாய… aasaariyargalae, idhaik kelungal; isravel vamsathaarae, kavaniyungal; raajaavin veettaarae, sevigodungal…
  6. ஓசியா 6 கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மை குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே… kartharidathil thirumbuvom vaarungal; nammaip peerinaar, avarae nammai kunamaakkuvaar; nammai adithaar…
  7. ஓசியா 7 நான் என் ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போதும், நான் இஸ்ரவேலை குணமாக்க விரும்பும்போதும், எப்பிராயீமின்… naan en janathin siraiyiruppaith thiruppumbodhum, naan isravelai kunamaakka virumbumbodhum, eppiraayeemin…
  8. ஓசியா 8 உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகத்… un vaayilae ekkaalathai vai; avargal en udanbadikkaiyai meeri, en niyaayappiramaanathukku virodhamaagath…
  9. ஓசியா 9 இஸ்ரவேலே, மகிழ்ச்சியாயிராதே; மற்ற ஜனங்களைப்போல் களிகூராதே; உன் தேவனைவிட்டு நீ சோரம்போனாய்; தானியம் போரடிக்கிற… isravelae, magizhchiyaayiraadhae; matra janangalaippol kaligooraadhae; un thevanaivittu nee sorambonaay…
  10. ஓசியா 10 இஸ்ரவேல் பலனற்ற திராட்சச்செடி, அது தனக்குத்தானே கனிகொடுக்கிறது; அவன் தன் கனியின் திரளுக்குச் சரியாய்ப்… isravel palanatra thiraatsachedi, adhu thanakkuthaanae kanigodukkiradhu; avan than kaniyin thiralukkuch…
  11. ஓசியா 11 இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன். அவர்கள் தங்களை… isravel ilainjanaayirundhabodhu naan avanai nesithen; egipthilirundhu ennudaiya kumaaranai varavazhaithen.…
  12. ஓசியா 12 எப்பிராயீம் காற்றை மேய்ந்து, கொண்டற்காற்றைப் பின்தொடருகிறான்; அவன் நாள்தோறும் பொய்யையும் கேட்டையும்… eppiraayeem kaatrai meyndhu, kondarkaatraip pindhodarugiraan; avan naaldhorum poyyaiyum kettaiyum…
  13. ஓசியா 13 எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகால் விஷயத்தில்… eppiraayeem pesinabodhu nadukkamundaayitru; avan isravelilae menmaibetraan; avan paagaal vishayathil…
  14. ஓசியா 14 இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய். வார்த்தைகளைக்கொண்டு… isravelae, un thevanaagiya kartharidathil thirumbu; nee un akkiramathinaal vizhundhaay. vaarthaigalaikkondu…