New Testament · 13 chapters · 303 verses

எபிரெயர் Hebrews in Tamil and Tanglish

எபிரெயர் 1 இப்படித் தொடங்குகிறது How Hebrews begins

1 பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், poorvagaalangalil pangubangaagavum vagaivagaiyaagavum, theerkkadharisigal moolamaayp pidhaakkalukkuth thiruvulambatrina thevan,

2 இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். indhak kadaisi naatkalil kumaaran moolamaay namakkuth thiruvulambatrinaar; ivaraich sarvathukkum sudhandharavaaliyaaga niyamithaar, ivaraikkondu ulagangalaiyum undaakkinaar.

3 இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார். ivar avarudaiya magimaiyin piragaasamum, avarudaiya thanmaiyin soroobamumaayirundhu, sarvathaiyum thammudaiya vallamaiyulla vasanathinaalae thaangugiravaraay, thammaaledhaamae nammudaiya paavangalai neekkum suthigarippai undubanni, unnadhathilulla magathuvamaanavarudaiya valadhubaarisathilae utkaarndhaar.

தொடர்ந்து வாசிக்க · Read Hebrews 1 →

தமிழ் பழைய மொழிபெயர்ப்பு · ebireyar · every verse with its Tanglish line

  1. எபிரெயர் 1 பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின… poorvagaalangalil pangubangaagavum vagaivagaiyaagavum, theerkkadharisigal moolamaayp pidhaakkalukkuth…
  2. எபிரெயர் 2 ஆகையால், நாம் கேட்டவைகளைவிட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும். ஏனெனில்… aagaiyaal, naam kettavaigalaivittu vilagaadhabadikku, avaigalai migundha jaakkiradhaiyaayk kavanikkavendum.…
  3. எபிரெயர் 3 இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும்… ippadiyirukka, parama azhaippukkup pangullavargalaagiya parisutha sagodhararae, naam arikkaibannugira…
  4. எபிரெயர் 4 ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும்… aanabadiyinaalae, avarudaiya ilaippaarudhalil piravesippadharkedhuvaana vaakkuthatham namakkundaayirukka…
  5. எபிரெயர் 5 அன்றியும், மனுஷரால் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும்… andriyum, manusharaal therindhugollappatta endhap piradhaana aasaariyanum paavangalukkaagak kaanikkaigalaiyum…
  6. எபிரெயர் 6 ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும்… aagaiyaal, kiristhuvaippatrich solliya moola ubadhesa vasanangalai naam vittu, setha kiriyaigalukku…
  7. எபிரெயர் 7 இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த… indha melgisedhekku saalemin raajaavum, unnadhamaana thevanudaiya aasaariyanumaayirundhaan; raajaakkalai…
  8. எபிரெயர் 8 மேற்சொல்லியவைகளின் முக்கியமான பொருளென்னவெனில்; பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலது பாரிசத்திலே… mersolliyavaigalin mukkiyamaana porulennavenil; paralogathilulla magathuva aasanathin valadhu paarisathilae…
  9. எபிரெயர் 9 அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது.… andriyum, mudhalaam udanbadikkaiyaanadhu aaraadhanaikketra muraimaigalum poomikkuriya parisutha sthalamum…
  10. எபிரெயர் 10 இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம்… ippadiyirukka, niyaayappiramaanamaanadhu varappogira nanmaigalin porulaayiraamal, avaigalin…
  11. எபிரெயர் 11 விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. அதினாலே முன்னோர்கள்… visuvaasamaanadhu nambappadugiravaigalin urudhiyum, kaanappadaadhavaigalin nichayamumaayirukkiradhu.…
  12. எபிரெயர் 12 ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி… aagaiyaal, megambondra ithanai thiralaana saatsigal nammaich soozhndhugondirukka, paaramaana yaavatraiyum…
  13. எபிரெயர் 13 சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது. அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும்… sagodhara sinegam nilaithirukkakkadavadhu. anniyarai ubasarikka maravaadhirungal; adhinaalae silar ariyaamal…