Ecclesiastes 3:1 · Pirasangi 3:1 · Tamil Old Version
பிரசங்கி 3:1 Ecclesiastes 3:1 in Tamil and Tanglish
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.
ovvondrirkum ovvoru kaalamundu; vaanathin keezhirukkira ovvoru kaariyathukkum ovvoru samayamundu.
முன்னும் பின்னும் In context
1 ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.
2 பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு;
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் துக்கம் வசனங்கள் More on grief and loss
- சங்கீதம் 23:4 நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது…
- புலம்பல் 3:31-32 ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.
- சங்கீதம் 34:18 நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.
எல்லா துக்கம் வசனங்களும் · All 20 verses on grief and loss →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Ecclesiastes is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.