Lamentations 3:31-32 · Pulambal 3:31-32 · Tamil Old Version

புலம்பல் 3:31-32 Lamentations 3:31-32 in Tamil and Tanglish

ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.

aandavar endrendraikkum kaividamaattaar. avar sanjalappaduthinaalum thamadhu migundha kirubaiyinbadi iranguvaar.

முழு அதிகாரம் · Read Lamentations 3 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

30 தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக.

31-32 ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.

33 அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் துக்கம் வசனங்கள் More on grief and loss

எல்லா துக்கம் வசனங்களும் · All 20 verses on grief and loss →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Lamentations is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.