Isaiah 25:8 · Esaayaa 25:8 · Tamil Old Version
ஏசாயா 25:8 Isaiah 25:8 in Tamil and Tanglish
அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.
avar maranathai jeyamaay vizhunguvaar; kartharaagiya thevan ellaa mugangalilumirundhu kanneeraith thudaithu, thamadhu janathin nindhaiyai poomiyiliraadhabadikku mutrilum neekkividuvaar; kartharae idhaich sonnaar.
முன்னும் பின்னும் In context
7 சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார்.
8 அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.
9 அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் துக்கம் வசனங்கள் More on grief and loss
- 1 கொரிந்தியர் 15:55 மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?
- யோவான் 16:22 அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள்…
- 2 கொரிந்தியர் 1:3-4 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின்…
எல்லா துக்கம் வசனங்களும் · All 20 verses on grief and loss →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Isaiah is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.