Old Testament · 12 chapters · 357 verses

தானியேல் Daniel in Tamil and Tanglish

தானியேல் 1 இப்படித் தொடங்குகிறது How Daniel begins

1 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றிக்கை போட்டான். yoodhaavin raajaavaagiya yoyaakkeem arasaanda moondraam varushathilae paabilonin raajaavaagiya nebugaathnechaar erusalemukku vandhu, adhai mutrikkai pottaan.

2 அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தேவனுடைய பண்டசாலைக்குள் வைத்தான். appozhudhu aandavar yoodhaavin raajaavaagiya yoyaakkeemaiyum thevanudaiya aalayathin paathirangalil silavatraiyum avan kaiyil oppukkoduthaar; avan andhap paathirangalaich sineyaar thesathilulla than thevanudaiya kovilukkuk konduboy, avaigalaith than thevanudaiya pandasaalaikkul vaithaan.

3 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரை கொண்டுவரவும், appozhudhu isravel puthirarukkullae raajagulathaargalilum thuraimakkalilum yaadhoru maasum illaadhavargalum, azhagaanavargalum, sagala njaanathilum therinavargalum, arivil sirandhavargalum, kalviyil nibunarum, raajaavin aramanaiyilae sevikkath thiramaiyullavargalumaagiya sila vaalibarai konduvaravum,

தொடர்ந்து வாசிக்க · Read Daniel 1 →

தமிழ் பழைய மொழிபெயர்ப்பு · thaaniyel · every verse with its Tanglish line

  1. தானியேல் 1 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு… yoodhaavin raajaavaagiya yoyaakkeem arasaanda moondraam varushathilae paabilonin raajaavaagiya…
  2. தானியேல் 2 நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான்; அதினால்… nebugaathnechaar raajyabaarambannum irandaam varushathilae, nebugaathnechaar soppanangalaik kandaan…
  3. தானியேல் 3 ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து பாபிலோன்… raajaavaagiya nebugaathnechaar arubadhumuzha uyaramum aaru muzha agalamumaana oru porsilaiyaip pannuvithu…
  4. தானியேல் 4 ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமியெங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும்… raajaavaagiya nebugaathnechaar poomiyengum kudiyirukkira sagala janathaarukkum jaadhiyaarukkum…
  5. தானியேல் 5 பெல்ஷாத்சார் என்னும் ராஜா தன் பிரபுக்களில் ஆயிரம்பேருக்கு ஒரு பெரிய விருந்து செய்து அந்த ஆயிரம்பேருக்கு… pelshaathsaar ennum raajaa than pirabukkalil aayiramberukku oru periya virundhu seydhu andha aayiramberukku…
  6. தானியேல் 6 ராஜ்யம் முழுவதையும் ஆளும்படிக்குத் தன் ராஜ்யத்தின்மேல் நூற்றிருபது தேசாதிபதிகளையும், ராஜாவுக்கு நஷ்டம்… raajyam muzhuvadhaiyum aalumbadikkuth than raajyathinmel nootrirubadhu thesaadhibadhigalaiyum, raajaavukku…
  7. தானியேல் 7 பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்திலே தானியேல் ஒரு சொப்பனத்தையும் தன் படுக்கையின்மேல் தன்… paabilon raajaavaagiya pelshaathsaarin mudhalaam varushathilae thaaniyel oru soppanathaiyum than…
  8. தானியேல் 8 தானியேலாகிய எனக்கு முதலில் காண்பிக்கப்பட்ட தரிசனத்துக்குப்பின்பு, ராஜாவாகிய பெல்ஷாத்சார் ராஜ்யபாரம்பண்ணின… thaaniyelaagiya enakku mudhalil kaanbikkappatta tharisanathukkuppinbu, raajaavaagiya pelshaathsaar…
  9. தானியேல் 9 கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு… kaldheyarudaiya raajyathinmel raajaavaakkappatta medhiya kulathaanaagiya agaasveruvin puthiranaana thariyu…
  10. தானியேல் 10 பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு… persiyaavin raajaavaagiya kores arasaanda moondraam varushathilae peldheshaathsaar endru peyaridappatta…
  11. தானியேல் 11 மேதியனாகிய தரியு அரசாண்ட முதலாம் வருஷத்திலே நான் அவனைத் திடப்படுத்தவும் பலப்படுத்தவும் அவனுக்குத் துணை… medhiyanaagiya thariyu arasaanda mudhalaam varushathilae naan avanaith thidappaduthavum palappaduthavum…
  12. தானியேல் 12 உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். யாதொரு ஜாதியாரும்… un janathin puthirarukkaaga nirkira periya adhibadhiyaagiya migaavel akkaalathilae ezhumbuvaan. yaadhoru…