New Testament · 22 chapters · 404 verses

வெளிப்படுத்தின விசேஷம் Revelation in Tamil and Tanglish

வெளிப்படுத்தின விசேஷம் 1 இப்படித் தொடங்குகிறது How Revelation begins

1 சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். seekkirathil sambavikkavendiyavaigalaith thammudaiya oozhiyakkaararukkuk kaanbikkumboruttu, thevan yesugiristhuvukku oppuvithadhum, ivar thammudaiya thoodhanai anuppi, thammudaiya oozhiyakkaaranaagiya yovaanukku velippaduthinadhumaana visesham.

2 இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான். ivan thevanudaiya vasanathaikkurithum, yesugiristhuvaippatriya saatsiyaikkurithum, thaan kanda yaavatraiyum saatsiyaaga arivithirukkiraan.

3 இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது. indhath theerkkadharisana vasanangalai vaasikkiravanum, ketkiravargalum, idhil ezhudhiyirukkiravaigalaik kaikkollugiravargalum paakkiyavaangal, kaalam sameebamaayirukkiradhu.

தொடர்ந்து வாசிக்க · Read Revelation 1 →

தமிழ் பழைய மொழிபெயர்ப்பு · velippaduthina visesham · every verse with its Tanglish line

  1. வெளிப்படுத்தின விசேஷம் 1 சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன்… seekkirathil sambavikkavendiyavaigalaith thammudaiya oozhiyakkaararukkuk kaanbikkumboruttu, thevan…
  2. வெளிப்படுத்தின விசேஷம் 2 எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில்… ebesu sabaiyin thoodhanukku nee ezhudhavendiyadhu ennavenil: ezhu natsathirangalaith thammudaiya…
  3. வெளிப்படுத்தின விசேஷம் 3 சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர்… sardhai sabaiyin thoodhanukku nee ezhudhavendiyadhu ennavenil: thevanudaiya ezhu aavigalaiyum ezhu…
  4. வெளிப்படுத்தின விசேஷம் 4 இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே… ivaigalukkuppinbu, idho, paralogathil thirakkappattirundha oru vaasalaik kanden. munnae ekkaalasathambola…
  5. வெளிப்படுத்தின விசேஷம் 5 அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச்… andriyum, ullum purambum ezhudhappattu, ezhu muthiraigalaal muthirikkappattirundha oru pusthagathaich…
  6. வெளிப்படுத்தின விசேஷம் 6 ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ… aattukkuttiyaanavar muthiraigalil ondrai udaikkakkanden. appozhudhu naangu jeevangalil ondru ennai nokki: nee…
  7. வெளிப்படுத்தின விசேஷம் 7 இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின்… ivaigalukkuppinbu, poomiyin naangu thisaigalilum naangu thoodhargal nindru, poomiyinmelaavadhu, samuthirathin…
  8. வெளிப்படுத்தின விசேஷம் 8 அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று. பின்பு… avar ezhaam muthiraiyai udaithabodhu, paralogathil erakkuraiya araimanineramalavum amaidhal undaayitru.…
  9. வெளிப்படுத்தின விசேஷம் 9 ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்… aindhaam thoodhan ekkaalam oodhinaan; appozhudhu vaanathilirundhu poomiyinmel vizhundha oru natsathirathaik…
  10. வெளிப்படுத்தின விசேஷம் 10 பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய… pinbu, palamulla veroru thoodhan vaanathilirundhu irangivarakkanden; megam avanaich soozhndhirundhadhu…
  11. வெளிப்படுத்தின விசேஷம் 11 பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒருஅளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி… pinbu kaikkolukku oppaana orualavugol ennidathil kodukkappattadhu. appozhudhu thevadhoodhan nindru, ennai…
  12. வெளிப்படுத்தின விசேஷம் 12 அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே… andriyum oru periya adaiyaalam vaanathilae kaanappattadhu; oru sthiree sooriyanai anindhirundhaal, aval…
  13. வெளிப்படுத்தின விசேஷம் 13 பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்… pinbu naan kadarkarai manalinmel nindren. appozhudhu samuthirathilirundhu oru mirugam ezhumbivarak kanden…
  14. வெளிப்படுத்தின விசேஷம் 14 பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம்… pinbu naan paarthabodhu, idho, seeyon malaiyinmel aattukkuttiyaanavaraiyum, avarodegooda avarudaiya pidhaavin…
  15. வெளிப்படுத்தின விசேஷம் 15 பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன்… pinbu, vaanathilae peridhum aachariyamumaana veroru adaiyaalamaagiya kadaisiyaana ezhu vaadhaigalaiyudaiya…
  16. வெளிப்படுத்தின விசேஷம் 16 அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழு தூதருடனே: நீங்கள் போய் தேவனுடைய கோபகலசங்களைப்… appozhudhu thevaalayathilirundhu undaana oru perunjatham andha ezhu thoodharudanae: neengal poy thevanudaiya…
  17. வெளிப்படுத்தின விசேஷம் 17 ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற… ezhu kalasangalaiyudaiya andha ezhu thoodharil oruvan vandhu ennodae pesi: nee vaa, thiralaana thanneergalmel…
  18. வெளிப்படுத்தின விசேஷம் 18 இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; இவனுடைய… ivaigalukkuppinbu, veroru thoodhan migundha adhigaaramudaiyavanaay, vaanathilirundhu irangivarakkanden…
  19. வெளிப்படுத்தின விசேஷம் 19 இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா… ivaigalukkuppinbu, paralogathil thiralaana janakkoottam idugira aaravaarathaik ketten. avargal: allelooyaa…
  20. வெளிப்படுத்தின விசேஷம் 20 ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு… oru thoodhan paadhaalathin thiravugolaiyum periya sangiliyaiyum than kaiyilae pidithukkondu…
  21. வெளிப்படுத்தின விசேஷம் 21 பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின… pinbu, naan pudhiya vaanathaiyum pudhiya poomiyaiyum kanden; mundhina vaanamum mundhina poomiyum…
  22. வெளிப்படுத்தின விசேஷம் 22 பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற… pinbu, palingaippola thelivaana jeevathanneerulla suthamaana nadhi thevanum aattukkuttiyaanavarum irukkira…