Proverbs 11:2 · Needhimozhigal 11:2 · Tamil Old Version

நீதிமொழிகள் 11:2 Proverbs 11:2 in Tamil and Tanglish

அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.

agandhai vandhaal ilachaiyum varum; thaazhndha sindhaiyullavargalidathil njaanam undu.

முழு அதிகாரம் · Read Proverbs 11 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

1 கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.

2 அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.

3 செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் ஞானம் வசனங்கள் More on wisdom and guidance

எல்லா ஞானம் வசனங்களும் · All 22 verses on wisdom and guidance →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Proverbs is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.