Proverbs 10:22 · Needhimozhigal 10:22 · Tamil Old Version

நீதிமொழிகள் 10:22 Proverbs 10:22 in Tamil and Tanglish

கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.

kartharin aaseervaadhamae aisuvariyathaith tharum; adhanodae avar vedhanaiyaik koottaar.

முழு அதிகாரம் · Read Proverbs 10 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

21 நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.

22 கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.

23 தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் ஆசீர்வாதம் வசனங்கள் More on blessing and birthday

எல்லா ஆசீர்வாதம் வசனங்களும் · All 23 verses on blessing and birthday →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Proverbs is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.