Philippians 1:6 · Pilippiyar 1:6 · Tamil Old Version
பிலிப்பியர் 1:6 Philippians 1:6 in Tamil and Tanglish
நான் உங்களை நினைக்கிறபொழுது என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
naan ungalai ninaikkirabozhudhu en thevanai sthothirikkiren.
முன்னும் பின்னும் In context
5 உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,
6 நான் உங்களை நினைக்கிறபொழுது என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
7 என் கட்டுகளிலும், நான் சுவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்களெல்லாரையும் குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது.
தலைப்புகள் Themes this verse belongs to
மேலும் ஆசீர்வாதம் வசனங்கள் More on blessing and birthday
- சங்கீதம் 91:16 நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.
- சங்கீதம் 37:4 கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
- சங்கீதம் 128:1-2 கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். உன் கைகளின் பிரயாசத்தை நீ…
எல்லா ஆசீர்வாதம் வசனங்களும் · All 23 verses on blessing and birthday →
This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Philippians is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.