Matthew 19:6 · Matheyu 19:6 · Tamil Old Version

மத்தேயு 19:6 Matthew 19:6 in Tamil and Tanglish

இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.

ippadi irukkirabadiyaal, avargal iruvaraayiraamal, orae maamsamaayirukkiraargal; aagaiyaal thevan inaithadhai manushan pirikkaadhirukkakkadavan endraar.

முழு அதிகாரம் · Read Matthew 19 WhatsApp-இல் பகிர · Share

முன்னும் பின்னும் In context

5 இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?

6 இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.

7 அதற்கு அவர்கள் அப்படியானால், தள்ளுதற்சீட்டைக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள்.

தலைப்புகள் Themes this verse belongs to

மேலும் திருமணம் வசனங்கள் More on marriage and wedding

எல்லா திருமணம் வசனங்களும் · All 20 verses on marriage and wedding →

This verse is one of the verses the app shows as the verse of the day, and of the verses collected by theme. The whole of Matthew is free to read here, each verse in Tamil script with its Tanglish line, and offline in the app.